சாமானியனும் சென்று மகிழ சென்னையில் ஒரு வணிக வளாகம் “ஸ்டார் மால் (STAR MALL)”

சென்னை மாநகரில் தினமும் மகி பிரமாண்டமான வணிக வளாகங்களும், உணவகங்களும் திறந்த வண்ணம் உள்ளன. ஆனால் இது போன்ற இடங்களுக்கு நடுத்தர மனிதர்கள் செல்வதற்கே அஞ்சும் வகையில் ஆடம்பரமும், பிரமாண்டமுமாக இருக்கும். ஆனால் சாமானிய மனிதனும் வணிக வளாகம் செல்லும் வகையில் திறக்கப்பட இருக்கும் வளாகம் தான் “ஸ்டார் மால்”. இந்த வணிக வளாகம் நுங்கம்பாக்கம் சென்னை வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் 4000 சதுர அடியில் அனைத்து வாகனங்களும் சிரமம் இல்லாமல் நிறுத்தும் வசதியுடன் அமைக்ப்பட்டுள்ளது. இங்கு […]

கீழக்கரையில் ஹிஜாமா வைத்தியம் ..

ஹிஜாமா ( حجامة  ) என்றால் என்ன? ஹிஜாமா (‘Hijama’ Arabic: حجامة  lit. “sucking”) என்ற அரபி வார்த்தை  hajm ‘(உறுஞ்சுதல்- Sucking) இருந்து பெறப்படுகிறது. கப் அல்லது கோப்பையில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி, பின்னர் நமது தோல் மேற்பரப்பில் வைத்து தூய்மையற்ற அல்லது கெட்ட இரத்த கழிவுகளை உடலின் பல்வேறு இடங்களில் இருந்து வெளியேற்றும் மருத்துவ முறை தான் ஹிஜாமா (Hijama). இரத்தம் சீர் கேடு அடையுமா ? எந்த நோய் வந்தாலும் அது நேரடியாகவும் […]

வீட்டு சுவையை மிஞ்சும் “சக்கீப் ஸ்நாக்ஸ் & ஸ்வீட்ஸ்”..

கீழக்கரை என்றாலே நினைவுக்கு வரும் பாரம்பரிய உணவுகள் சீப்பணியாரம், வெள்ளாரியாரம், பொறிக்கஞ்சட்டி கொலுக்கட்டை, தொதல், கலகலா, அச்சு பணியாரம், குறிச்சா, எள்ளுருண்டை, நிலக்கடலை உருண்டை போன்ற உணவுகளும்தான். இதில் குறிச்சா போன்ற திண்பண்டங்கள் இளைய தலைமுறைக்கு என்ன என்பதே தெரியாது. ஆனால் இன்றும் பாரம்பரிய சுவை மாறாமல் முழு நேர வணிக நோக்கத்துடன் இல்லாமல் சுவை அறிந்து கேட்பவர்களுக்கு வாய்க்கு சுவையாக இனிப்பு வகைகளை செய்து வருகிறார் நடுத்தெருவைச் சார்ந்த MUV.முகைதீன் இபுராஹிம் என்பவர். இவர் வீட்டிலேயே […]

கீழக்கரை ‘ஸ்பைஸி ஹலால்’ நிறுவனத்தின் சுவைமிகு தயாரிப்புகள் – சமைக்க வேண்டாம்.. அப்படியே சாப்பிடலாம் (கீழை டைரி -12 – ஒரு வீடியோ தொகுப்புடன்..)

கீழக்கரை புதுத்தெருவை சேர்ந்த சகோதரர்கள் முகம்மது சஹீது, சித்திக் இபுறாகீம், ஃபவுசுல் அலியுர் ரஹ்மான் ஒன்றிணைந்து ‘ஸ்பைஸி ஹலால்’ என்கிற பெயரில் துணை உணவு தயாரிப்பு நிறுவனத்தினை துவங்கி சிறப்பாக செய்து வருகின்றனர். உள்ளூரில் தரமான மூலப் பொருள்களுடன், கை தேர்ந்த சமையல் கலைஞர்களின் கண்காணிப்பில், பக்குவமாக தயாரிக்கப்படும் மாசிப் பொரியல், இறால் பொரியல், நெத்திலி பொரியல், சென்னா கூனி பொரியல் உள்ளிட்ட அசத்தும் பொரியல் வகையறாக்களை வாங்கி ருசிக்கும் ‘ஸ்பைசி ஹலால்’ பிரியர்கள், இந்த பொரியல் வகைகள் தங்கள் […]

கீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் புதிய ‘பல் மருத்துவப் பிரிவு’ துவக்கம் – ( பெண் பல் மருத்துவர்களின் பிரத்யேக பேட்டி) – கீழை டைரி 11

கீழக்கரை கிழக்குத் தெருவில் இயங்கி வரும் கீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் புதிய பல் மருத்துவப் பிரிவு கடந்த சில மாதங்களுக்கு முன் நவீன வசதிகளுடன் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 60,000 க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கீழக்கரை நகரில் பல் மருத்துவம் என்பது என்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது. கீழக்கரை நகரில் இருந்து பல் மருத்துவம் பயின்ற கிழக்குத் தெருவை சேர்ந்த டாக்டர்.ஹஃப்ஸா பாத்திமா, டாக்டர்.சில்வியா ஜெயத்துடன் இணைந்து கீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனையின் […]

கீழை டைரி – 10 மரைக்காஸ் க்ரூப்பின் மற்றொரு நிறுவனம் ..“MARAIKA’S SANDWICH CAFÉ”

கீழக்கரை மரைக்காஸ் க்ரூப்பின் மற்றொரு நிறுவனம் “MARAIKA’S SANDWICH CAFÉ’ கீழக்கரையில் மரைக்காஸ் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனத்தினர் புதிதாக மக்களுக்கு சுவையான மற்றும் விலை குறைவாக வழங்கும் நோக்கத்துடன் தொடங்கப்படும் நிறுவனம்தான் “MARAIKA’S SANDWICH CAFÉ’ . இந்த நிறுவனம் வள்ளல் சீதக்காதி சாலையில் வரும் வெள்ளிக்கிழமை (02-03-2018) அன்று மாலை 02.00 மணியளவில் திறக்கப்பட உள்ளது. இங்கு சுவையான சான்விச், சமோசா, ஸ்ப்ரிங் ரோல், பிட்சா, பர்கர், சிக்கன் சீஸ் பால், கட்லட், நக்கட்ஸ், […]

கீழை டைரி-9, கீழக்கரையில் புதியதொரு பன்முக நவீன அரங்கம்..

கீழக்கரையில் தினமும் பல அமைப்புகள் சார்ந்தும், வியாபார நிறுவனம் சார்ந்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்ற வண்ணமே உள்ளது. ஆனால் அதற்கேற்றார் போல் அனைத்து வசதிகளும் நிறைந்த அரங்கு என்பது குறைவாகவே இருந்து வந்தது. இக்குறையை போக்கும் வண்ணம் வரும் 27-02-2018, செவ்வாய் கிழமை அன்று மாலை கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு எதிரில் ரகுமத்து நினைவரங்கம் என்ற பெயரில் பன்முக செயல்பாடுகளுக்கு பயன் பெரும் வகையில் நவீன அரங்கம் திறக்கப்பட உள்ளது. இந்த அரங்கின் சிறப்பம்சங்கள்:- 1. வியாபார கூட்டங்கள் […]

கீழை டைரி -8, இயற்கையின் பக்கம் அழைத்துச் செல்லும் “கீழை மரச் செக்கு எண்ணெய்”…

அவசரமான நவீன உலகில், மக்களுக்கு ஆரோக்கியத்தின் மீதிருந்த அக்கறை குறைந்து எல்லாம் அதி வேகமாக கிடைக்க வேண்டும் என்ன எண்ணத்திலேயே ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த ஓட்டத்தில் வாழ்கையை இழந்தவர்களாக. ஆனால் அது போன்ற மக்களின் கவனத்தை ஈர்த்து இயற்கை உணவை மக்களுக்கு வழங்கி வருகிறார்கள் “கீழை மரச் செக்கு எண்ணை”.. இங்கு இயற்கையான முறையில் தயாரிக்கும் நல்லெண்ணை, கடலை எண்ணை, சுத்தமான நெய் அத்துடன் அனைத்து விதமான இயற்கை உணவு வகைகளும் விற்பனை செய்யப்படுகிறது. நமது […]

கீழை டைரி 7, வீட்டு சுவையில் தம் பிரியாணி “ROYAL DUM BIRIYANI”

பிரியாணி என்றால் விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கல்யாண பந்திகளில் முந்திய உணவாக இருப்பது என்றுமே “பிரியாணி” தான். அந்த சுவையான பிரியாணியை தினமும் அருஞ்சுவையுடன் வழங்கி வருகிறார்கள் “ROYAL DUM BIRIYANI”. ROYAL DUM BIRIYANI கடையில் தம் பிரியாணி, நெய் சோறு,மட்டன் பிரியாணி, பீய்ப் பிரியாணி மற்றும் தினசரி இரவு வேளையில் சுவையான இடியாப்ப பிரியாணி, கொத்து புராட்டா, சிலோன் முர்தப்பா போன்ற சுவையான சிறப்பு உணவுகளும் கிடைக்கிறது. இங்கு ஆர்டரின் பெயரில் விசேஷங்களுக்கு […]

கீழை டைரி – 6, இனிப்புகளின் சாம்ராஜ்ஜியம் “ராவியத் ஸ்வீட்ஸ்”, தடம் பதிக்கிறது உணவு வகையில்…

கீழக்கரை இனிப்பு வகைக்கு முகவரி, அது “ராவியத் ஸ்வீட்ஸ்”. கீழக்கரை பாரம்பரிய இனிப்பு வகைகளான தொதல், பனியம், பொறிக்கஞ்சட்டி கொளுக்கட்டை, வெள்ளாரியாரம் என அனைத்து வகையான இனிப்பு வகைகளும் ஓரே இடத்தில் கிடைக்கும். தற்போது “ராவியத் ஸ்வீட்ஸ்”, மைதா சேர்க்காமல் கோதுமை மற்றும் பிராய்லர் கோழி சேர்க்காமல் புதுப் பொலிவுடன் மட்டன் முர்தபா(எ) லாப்பா சூடாகவும், சுவையாகவும், நியாயமான விலையில் தயாரித்து விற்க தொடங்கியுள்ளார்கள். இங்கு முக்கிய அம்சமாக வீட்டு விசேஷங்களுக்கு ஆர்டரின் பெயரில் சிறந்த முறையில் […]

கீழை டைரி 5, கீழக்கரையில் சர்வதேச சுவையில் திண்பண்டங்கள் – அதுதான் “ஆமீர் தயாரிப்புகள்”..

கீழக்கரையில் சமீபத்தில் அழகிய முறையில் பேக் செய்யப்பட்டு சந்தைக்கு வந்திருக்கும் பொருள்தான் “AAMIR FOODS”. இந்நிறுவனம் சுவையான முறுக்கு, ரிப்பன் பக்கோடா காரச்சேவ் வகைகள் மற்றும் குளோப் ஜாமுன் வீட்டிலேயே கை பக்குவத்தில் தயாரிக்கப்பட்டு சர்வதே சந்தையில் கிடைக்கும் சுவையுடன் விற்பனைக்கு கீழக்கரை பகுதிக்கு வந்துள்ளது. இது சம்பந்தமாக இதன் உரிமையாரை சந்தித்த பொழுது, இந்நிறுவனத்தின் உரிமையாளர் பல வருடங்கள் சவுதி அரேபியாவில் உலக அளவில் பிரபலமான உணவு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார், அந்த அனுபவத்தின் […]

கீழை டைரி -4, தேவையுடையோருக்கு வழி காட்டும் “TRAVEL ZONE”…

தான், எனக்கு, தன் குடும்பம் என்று சுயநலமாக வாழ்ந்து வரும் இன்றைய உலகில், மற்றவருக்கு வேலைவாய்ப்பை அடையாளம் காட்டுவதை பொழுது போக்காக “ KILAKARAI CLASSIFIED ONLINE” என ஆரம்பித்து இன்று அதையே முழு நேரமாக பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கான பல கதவுகளை திறந்துவிட்டிருக்கும் அளவுக்கு தனித்து நிற்கும் நிறுவனம்தான் “TRAVEL ZONE”. இந்நிறுவனம் கீழக்கரை SKV சேக் என்பவரால் கடந்த 2014ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டு வேலை வாய்ப்பு மட்டுமல்லாமல், அதன் […]

தித்திக்கும் சுத்தமான தேன் கீழக்கரையிலும் கிடைக்கும்…

கீழை டைரி – 3 BE A BEE காட்டுத் தேன்.. “முயலான் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதைப் போல!” – இது பழமொழி. இந்த பழமொழி காலப்போக்கில் முயலான் என்ற வார்த்தை மருவி முடவன் என்று மாறி ‘முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதைப் போல’ என புழக்கத்தில் பேசப்படுகிறது. அதாவது, முயலான் என்றால் முயற்சி செய்யாதவன் என்று பொருள். கொம்புத் தேன் என்பது பெரிய மலை உச்சியிலும், காடுகளில் பெரிய பெரிய மரங்களின் உச்சியிலும் தேனீக்களால் தேன் […]

கீழை டைரி -2. அல் பய்யினாஹ் கல்வி குழுமம்..

கீழை டைரி -2.  அல் பய்யினாஹ் கல்வி குழுமம் கீழக்கரையில் சிறப்பான கல்வியை மாணவர்களுக்கு வழங்குவதில் அல் பய்யினாஹ் பள்ளியும் ஒன்றாகும்.  அப்பள்ளியின் தாளாளர் பள்ளியின் செயல்பாடுகளைப் பற்றி கூறியதாவது:- கீர்த்திமிகு கீழக்கரையில் எத்தனையோ பள்ளிக்கூடங்கள் இருந்தாலும் முதன் முதலாக முத்தாய்ப்பாக மார்க்க கல்வி இணைந்த உலகக்கல்வியை கற்று கொடுக்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட பள்ளிக்கூடம் அல் பய்யினாஹ் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடம் என்பதை நம்மில் அறிமுகப்படுத்திக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறோம். இந்தக் கல்விக்கூடம் கடந்த 2012 ஆண்டு சேர்மனாக ரஃபி […]

கீழை டைரி – 1 – அல் ரைஹான் ஹஜ் உம்ரா சர்வீஸ்..

கீழை டைரி – 1 அல் ரைஹான் ஹஜ் உம்ரா சர்வீஸ்.. இன்றைய கீழை டைரியில் பதிவாகிறது “அல் ரைஹான் ஹஜ் உம்ரா சர்வீஸ் – AR RAYHAN HAJ&UMRA SERVICE” . இந்த சேவை கீழக்கரை மேலத் தெரு, மணியார் தெருவில் இயங்கி வருகிறது. இச்சேவையை முஹம்மது என்பர் முன்னிருந்து நடத்தி வருகிறார். இவரின் சேவையின் சிறப்பம்சமாக கீழே உள்ளவற்றை விவரிக்கிறார். 1⃣ஹாஜிகளுக்கும் உம்ரா செல்லக் கூடியவர்களுக்குமான மனநிறைவான, வெளிப்படையான அணுகுமுறையும் பணிவிடையும் 2⃣ வாக்குறுதிகளில் […]

மக்களின் நண்பனா?? எதிரியா பாரத வங்கி.. பல நாட்கள் பயன்பாட்டில் இல்லாத ATM இயந்திரம்..

கீழக்கரையில் உள்ள பழமையான வங்கிகளில் ஒன்றானதாகும் பாரத வங்கி. ஆனால் வாடிக்கையாளர் திருப்தி என்பது என்றுமே எட்டாக் கனியாகும். மக்களை பணம் போடுவதில் இருந்து, பணத்தை எடுக்கும் வரை எந்த அளவுக்கு அலைகழிக்க முடியுமோ அந்த அளவுக்கு பொதுமக்களை நோகடித்து விடுவார்கள். கடந்த பல நாட்களாக புதிய ரூபாய் நோட்டான 2000 இருப்பில் இல்லாத காரணத்தால், ATM இயந்திரம் பயன்பாட்டில் இல்லாமல் பழுதடைந்த நிலையிலேயே உள்ளது. அனைத்து பரிவர்த்தனைகளையும் இயந்திரம் மூலம் செயல்படுத்த வலியுறுத்தும் வங்கி நிர்வாகம், […]

குழந்தைகளின் கனவை நினைவாக்கும் HSF toy store..

விளையாட்டு பொம்மைகள் என்றால் ஒரு காலத்தில் வெளிநாட்டில் இருந்து அல்லது சென்னை மாநகர் போன்ற இடங்களில் இருந்து வருவதற்காக காத்திருந்த காலங்கள் இருந்ததுண்டு. பின்னர் இணையதளம் மூலம் வேண்டியதை பார்த்து வாங்கும் வகையில் எளிதாகியது. ஆனாலும் நாம் விரும்புவதை நேரில் பார்த்து, உணர்ந்து வாங்குவது போல் திருப்தி கிடைப்பது கிடையாது. அதுவும் குழந்தைகளுக்கு வாங்கும் பொருட்களாக இருந்தால் நாம் அதிக கவனம் செலுத்துவோம். அக்குறையை நீக்க தற்சமயம் கீழைநகரில் குழந்தைகளின் விளையாட்டு பொருட்களுக்காகவே உருவாகியுள்ளது HSF TOY […]

மலேசிய தூதரக அதிகாரிகள் கீழக்கரையை ரசித்து.. ரசித்து .. பார்த்து மகிழ்ந்தனர்…

கீழக்கரையில் கடந்த சில தினங்களாக மலேசிய தூதரக அதிகாரிகள் சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். இச்சுற்றுப்பயணத்தில் பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க பகுதிகளை சுற்றிப்பார்த்தனர். அவர்களுடைய பயணத்தைப் பற்றி வரலாற்று ஆய்வாளர் அபூ சாலிஹ் கூறுகையில், கீழக்கரையில் இரவு நேரங்களில் நடந்தே சென்று கடைகளயும், உண்பண்டங்களையும் மிகவும் ரசித்ததோடு இல்லாமல், மலேசியாவின் சாயல் அதிகமாக இருப்பதாக வியந்தனர். மேலும் கீழக்கரை வரலாற்று அம்சங்கள் அடங்கிய புத்தகத்தை கீழக்கரை ஆர்வலர்களின் மலேசியா அதிகாரிகள் ஆர்வத்துடன் வேண்டுகோள் வைத்தனர். மேலும் மலேசியா […]

இந்திய-மலேசிய முஸ்லிம்களின் தொடர்புகள் பற்றிய ஆவண படம் – மலேசிய அரசு சார்பாக விரைவில் வெளியீடு

பன்னெடுங்காலமாக தொடர்ந்து வரும் இந்திய-மலேசிய முஸ்லிம்களின் இணைபிரியா தொடர்புகள் இன்றளவும் தொட்டுத் தொடருகிறது. இது குறித்த ஆவண படம் ஒன்றினை மலேசிய அரசு சார்பாக விரைவில் வெளிவர இருக்கிறது. இதன் முன்னோடியாக மலேசிய இந்திய முஸ்லிம் தேசிய பேரவை (பெர்மிம்) தாய்-சபை யினர் கீழக்கரை நகருக்கு வருகை தந்து அதன் தொன்மையை பற்றி ஆய்வு செய்தனர். மலேசிய அரசின் அங்கீகாரம் பெற்ற மலேசிய இந்திய முஸ்லீம்களின் அரசு சாரா அமைப்புகளின் தாய் சபையான பெர்மிம் பேரவை, மலேசிய […]

ஆட்டோவில் ‘ஆரஞ்ச் ஜுஸ்’ – கூடுதல் வருமானத்திற்கு புதுவித யுக்தியை கையாளும் கீழக்கரை ஆட்டோக்காரர்

கோடை காலம் ஆரம்பிக்கும் முன்னரே, கடும் வெயில் வாட்ட துவங்கி விட்டது. நண்பகல் வேளைகளில் வெளியே செல்லும் பொதுமக்கள் வெயிலின் தாக்கம் காரணமாக நாவறட்சியால் இளநீர், லஸ்ஸி, ஜுஸ் உள்ளிட்டவற்றை தேடி சென்று வாங்கி அருந்துகின்றனர். இந்நிலையில் கீழக்கரை வடக்குத் தெருவை சேர்ந்த சிராஜுதீன் தன் ஆட்டோவின் பின் பக்கத்தில் ஜுஸ் பாத்திரத்தை பொருத்தி, ஆட்டோவில் சவாரி ஏற்றிக் கொண்டே கூலாக ஆரஞ்ச் ஜுஸ் விற்பனை செய்து கூடுதல் வருமானத்திற்கு வழி செய்திருக்கிறார். இந்த புது விதமான […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!