ஆதாய கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் அடிதடி வழக்கில் இருவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு..

சிவகிரியில் ஆதாய கொலை வழக்கின் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் செங்கோட்டையில் அடிதடி வழக்கின் இரண்டு குற்றவாளிகளுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.   தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு பெண்ணை கொலை செய்து அவரிடம் இருந்து நகைகளை திருடி சென்ற வழக்கில் குமரபுரம் சமுத்திரவேல் என்பவரின் மகன் தங்கமாரி (34) என்பவரை சிவகிரி காவல் துறையினர் […]

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக துவக்கம்..

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச.14ம் தேதி காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி (இன்று) நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது. இந்தநிலையில், இன்று காலை 7 மணியளவில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. மாலை 6 மணிவரை நடைபெற இருக்கும் இத்தேர்தலுக்காக, 53 […]

அங்கன்வாடி செல்லும் சிறுவனின் பிரியாணி கோரிக்கை பரிசீலனை..

அங்கன் வாடியில் பிரியாணி மற்றும் பொறிச்ச கோழி கேட்ட சிறுவனின் கோரிக்கையும் பரிசீலனை செய்யப்படும் என கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் ஷங்கு என்ற பெயர் கொண்ட சிறுவன், தனது வீட்டில் உணவு சாப்பிடும் போது, தனது அம்மாவிடம் தனக்கு அங்கன் வாடியில் உப்புமா வேண்டாம் என்றும், பிரியாணியும், பொறிச்ச கோழியும் வேண்டும் என்றும் பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சரை சென்றடைந்தது. இந்நிலையில், இந்த […]

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தஞ்சாவூர் மாநகர கலந்தாய்வு கூட்டம்‌.

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தஞ்சை மாநகர கலந்தாய்வு கூட்டம் இன்று தஞ்சையில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் ஏ.வி.எம்.ஆனந்த், மாநகர அமைப்பாளர் ஜெயக்குமார். செய்தி தொடர்பாளர் முருகேசன். இளைஞரணி செயலாளர் ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர்.இந்த கூட்டத்தில், வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) தஞ்சை பழைய பஸ் நிலையம் உள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வரும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவேண்டும். இந்த கூட்டத்தில் மாவட்ட, […]

திருப்பரங்குன்றம் மலை விவகாரம், தடையை மீறி செல்ல முயன்ற பாஜகவினர் கைது. போலீசார் தீவிர வாகன சோதனை

திருப்பரங்குன்றம் விவகாரம் – 144 தடை உத்தரவு காரணமாக உசிலம்பட்டி அருகே மதுரை மாவட்ட எல்லை பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்., மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை கோவில் விவகாரம் தொடர்பாக இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.,இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாவட்ட எல்லை பகுதியில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.,இதன் ஒரு பகுதியாக உசிலம்பட்டி அருகே ஆண்டிபட்டி […]

இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட வளர் இளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி.

தஞ்சாவூர் மாவட்டம் ,பூதலூர் ஒன்றியம் ,பூதலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் செல்லப்பன் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட வளர் இளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்டின் சார்பாக நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பூதலூர் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் செல்லப்பன் பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமை தாங்கினர் . பாளையப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் , செவிலியர் மற்றும் மருந்தாளுநர் ஆகியோர் கலந்து […]

ராமநாதபுரத்தில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் பெற்றோர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும் . !  மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்பி எச்சரிக்கை .!!

இராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி பகுதிகளில்  மாவட்ட காவல்துறை சார்பாக ஆய்வு மேற்கொண்டதில் பள்ளிகளுக்கு குழந்தையை விடுவதற்காக இருசக்கர வாகனங்களில் அழைத்து வரும் பெற்றோர்கள் சிலர் தலைக்கவசம் அணியாமல் வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் பள்ளி குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்கள் தலைக்கவசம்  அணியாமல் வருகின்றனர் இதனால் குழந்தைகள் எதிர்காலத்தில் 18 வயதை கடந்தவுடன் இது போன்று தலைக்கவசம் அணியாமலும், மோட்டார் வாகன விதிகளை கடைபிடிக்காமல் இருக்கவும் வாய்ப்புள்ளது.  எனவே  இருசக்கர வாகனங்களில் வரும் பெற்றோர்கள் குழந்தைகளின் புத்தகப்பை மற்றும் உணவுப்பைகளை […]

வன உயிரினங்களை வேட்டையாடியவர் கைது.! 

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வனச்சரக வனதுறையினருக்கு கமுதி டீ.கல்லுப்பட்டி, புதுகுடியிருப்பு பகுதியில் தொடர்ந்து வன உயிரின வேட்டை நடப்பதாகவும் வன உயிரனங்களின் இறைச்சி விற்பனை செய்வதாகவும் ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து. சாயல்குடி வனச்சரக அலுவலர் தலைமையில் விருதுநகர் வனபாதுகாப்புபடை உடன் தனிப்படை அமைக்கப்பட்டு வன உயிரினங்களை வேட்டையாடி விற்பனை செய்யும் கும்பலை தேடும் பணி நடைபெற்றது.    அதனைத் தொடர்ந்து டீ. கல்லுப்பட்டி புதுகுடியிருப்பு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட ஆட்காட்டி பறவையை சுட்டு […]

வெளிப்பட்டணம் ஸ்ரீ சக்தி பகவதி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா.!

ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டணம் தாயுமானவர் சுவாமி கோவில் தெரு பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ சக்தி பகவதி அம்மன் ஆலயம் இங்கு ஸ்ரீ மகா கணபதி, பாலமுருகன், உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு இன்று கும்பாபிஷேக விழாவானது வெகு விமர்சையாக நடைபெற்றது முன்னதாக ஆலயத்தின் முன் அமைந்துள்ள குண்டத்தில் அக்னி வார்த்து யாகசாலை நடைபெற்று பூர்ணாகுதியும் சமர்ப்பிக்கப்பட்டது பின்னர் சிவாச்சாரியார்கள் புனித நீரை மங்கள வாத்தியங்கள் முழங்க தலையில் சுமந்தவாறு கோவிலை வலம் வந்து வானில் கருடன் வட்டமிட்டபடியே விமான […]

மதுரையில் துணை முதலமைச்சரை வரவேற்ற திருமங்கலம் முன்னாள் எம்எல்ஏ

ராமநாதபுரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை புரிந்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை விமான நிலையம் வந்தபோது திருமங்கலம் முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் சால்வை அணிவித்து வரவேற்பு கொடுத்தார் இதில் திமுகவின் முன்னணி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்

சோழவந்தான் அருகே தனியார் பள்ளியில் இந்திய மாணவர்களுக்கு புதிய கல்வி வாய்ப்புகளை உருவாக்கும் அமெரிக்க இரட்டைய பட்ட திட்டம்

கல்வித் துறையில் புதிய முன்னேற்றமாக, கல்வி குழும பள்ளிகள் மற்றும் அகாடமிகா இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் (Academica International Studies, USA) இணைந்து அமெரிக்க இரட்டைய பட்ட திட்டத்தை (American Dual Diploma Program) அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் 14 மாநிலங்களில் 205 பள்ளிகள், 15 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை பங்காளித்துவத்தில் கொண்டு செல்லும் அகாடமிகா, உலகளவில் 55 நாடுகளில் 50,000 மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கி வருகிறது. இந்த புதிய திட்டத்தின் மூலம், இந்திய மாணவர்கள், இந்திய உயர்நிலை […]

தஞ்சையில் 8 கிலோமீட்டர் ஆரோக்கிய நடை பயிற்சி.

தஞ்சையில் தொடர்ந்து நடைபெறும் 8 கிலோமீட்டர் ஆரோக்கிய நடைபயிற்சி… இன்று காலை நடைபெற்ற நடைபயிற்சியில் 50 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் துவங்கப்பட்ட நடப்போம் நலம்பெறுவோம் என்கின்ற 8 கிலோ மீட்டர் தூரம் ஆரோக்கிய நடைபயிற்சி திட்டத்தினை தொடரும் வகையில், மாதந்தோறும் முதல் ஞாயிறன்று 8 கிலோமீட்டர் ஆரோக்கிய நடைபயிற்சியை தஞ்சை சத்தியா விளையாட்டு திடல் நடைபயிற்சியாளர் சங்கம் சார்பில் நடைபெற்று வருகிறது . அந்த வகையில் இன்று காலை நடைபெற்ற […]

சோழவந்தான் பேருந்துக்காக மூன்று மணி நேரம் காத்திருந்த பயணிகள்.போக்குவரத்து துறையின் தொடரும் அலட்சியம்

மதுரை மாவட்டம் செக்கானூரணியில் இருந்து சோழவந்தான் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் காத்திருந்த அவலம் அரங்கேறியது முகூர்த்த நாள் மற்றும் விடுமுறை நாள் என்பதால் மக்கள் பல்வேறு பணிகளுக்கு வெளியூருக்கு சென்று வரும் நிலையில் திருமங்கலம் மற்றும் செக்கானூரணியில் இருந்து சோழவந்தான் மற்றும் அதன் சுற்று பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பொதுமக்கள் செக்கானூரணி பேருந்து நிலையத்தில் இரண்டாம் தேதி காலை 10 மணி முதல் ஒரு மணி வரை பேருந்துக்காக வெயிலில் […]

தமிழகத்தில் இன்று (பிப்.2ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும்:

தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது; கடந்த ஆண்டு (2024) டிசம்பர் மாதம் 5-ந் தேதியன்று ஒரே நாளில் இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ.238 கோடியே 15 லட்சம் வருவாய் பதிவுத்துறையில் ஈட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து, கடந்த 31-ந் தேதி 23 ஆயிரத்து 61 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, ரூ.231 கோடியே 51 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் 2-வது முறையாக அதிக வசூல் செய்து புதிய […]

தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஓரவஞ்சனைதானா? :ஒன்றிய நிதிநிலை அறிக்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

நெடுஞ்சாலைகள் – இரயில்வே திட்டங்கள் – கோவை, மதுரை மெட்ரோ இரயில் எதையுமே கொடுக்காதது ஏன்? எது தடுக்கிறது?பொருளாதார ஆய்வறிக்கை, உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை அறிக்கை, நிதி ஆயோக் அறிக்கை என ஒன்றிய அரசின் அனைத்து அறிக்கைகளிலும் முதன்மையான இடத்தைப் பிடிக்கிறது தமிழ்நாடு. பக்கத்துக்குப் பக்கம் தமிழ்நாட்டின் செயல்பாடுகளுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கப்படுகிறது. ஆனால், நிதிநிலை அறிக்கையில் மட்டும் இந்த ஆண்டும் தமிழ்நாடு முழுமையாகப் புறக்கணிக்கப்படுவது ஏன்?தமிழ்நாடு ஏற்காத கொள்கைகளையும் மொழியையும் திணிப்பதில் காட்டும் ஆர்வத்தில் சிறு […]

லஞ்சம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடுவது நாட்டை அந்நிய நாட்டுக்கு காட்டி கொடுப்பதற்கு சமம் காங் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் ராமசாமி ஆவேசம்.!

தேவகோட்டையில் தியாகி கே.எம்.சுப்பையா 107 வது பிறந்த நாள் விழா, தியாகிகள் தின விழா கே.எம்‌. எஸ். சிந்தனைச் சோலை தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடந்தது. நிறுவுநர் தெய்வசிகாமணி வரவேற்றார். செயலாளர் துரை தமிழ்ச்செல்வன் அறிக்கை வாசித்தார். இவ்விழாவில் கே.எம்.எஸ். படத்தை திறந்து வைத்து காங். ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர், முன்னாள் எம்எல்ஏ ராமசாமி பேசுகையில், இஸ்ரோ விஞ்ஞானி நெல்லை முத்து இவ்விழாவில் பங்கேற்று உள்ளார். பாராட்டுக்கள். இஸ்ரோ விஞ்ஞானிகள் பல கண்டுபிடிப்புகள் செய்து அதில் […]

ராமநாதபுரம் வேலு மனோகரன் கலை, அறிவியல் மகளிர் கல்லூரி முதலாம் ஆண்டு விளையாட்டு விழா :சர்வதேச, தேசிய, பல்கலை. போட்டிகளில் வென்ற மாணவியருக்கு டிஐஜி பரிசு வழங்கினார்.!

இராமநாதபுரம் வேலு மனோகரன் கலை, அறிவியல் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு விளையாட்டு விழா இன்று நடந்தது. கல்லூரி நிறுவனர் வேலு மனோகரன் தலைமை வகித்தார். நேபாள் நாட்டில் 2024 ஜூன் 16 முதல் ஜூன் 20 வரை நடந்த டென்னிஸ் பந்து சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தனி நபர் கோப்பை வென்ற ராமநாதபுரம் வேலு மனோகரன் கலை, அறிவியல் மகளிர் கல்லூரி மாணவியர் ரக்ஷ்யா தேவி ( சிறந்த பந்து வீச்சாளர்), நவீனா (சிறந்த விக்கெட் […]

தவெக கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு..

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து அதிரடி காட்டி வரும் விஜய், மாவட்டச் செயலாளர்களை நியமிக்கும் பணியில் இறங்கியுள்ளார். இதற்காக பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாவட்டப் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தி பொறுப்புகள் வழங்கப்பட்டுவருகிறது. கட்சியின் அடிப்படை கட்டமைப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள விஜய், தேர்வு செய்யப்பட இருக்கும் மாவட்டப் பொறுப்பாளர்களை தனித்தனியாக நேர்காணல் நடத்தி பொறுப்புகளை வழங்கிவருகிறார். சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி 120 மாவட்டங்களாக கழகமானது பிரிக்கப்பட்டுள்ள […]

கொலை குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை; தென்காசி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியில் பெண்ணை கோடாரியால் வெட்டி கொலை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மங்கம்மாள் சாலையைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி தங்க செல்வி (வயது 37). சுரேஷிற்கும் அதே தெருவைச் சேர்ந்த ஜான் பாக்கியராஜ் குடும்பத்திற்கும் முன் விரோதம் இருந்து வருகிறது.   இந்நிலையில் கடந்த 26.06.2016 அன்று தங்க செல்வி தனது சகோதரியுடன் வீட்டின் முன் […]

சோழவந்தான் அருகே அதிவேகமாக இயக்கிய தற்காலிக ஓட்டுனர்.அரசு பேருந்து கட்டுப்பாட்டு இழந்து 10 அடி பள்ளத்தில் விழுந்ததில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள திருவேடகம் பகுதி பள்ளிவாசல் அருகே சோழவந்தான் அரசு பேருந்து பணிமனையில் பேருந்து தற்காலிக ஓட்டுநராக பணிபுரிந்து ஓட்டுநர் இயக்கி வந்தார் நாச்சிகுளம் கிராமத்தில் இருந்து மதுரை அண்ணா நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது அரசு பேருந்து நிலை தடுமாறி வைகை ஆற்றுக்கரையில் உள்ள 10 அடி பள்ளத்தில் தென்னை மரத்தின் மீது பலமாக மோதியது இதில் அரசு பஸ்ஸில் பயணம் செய்த பயணிகள் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!