சோழவந்தான் பகுதி நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பினை பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் வழங்கினார்..

சோழவந்தான் பகுதி நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பினை பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் வழங்கினார். மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் தமிழ்நாடு அரசின் இலவச பொங்கல் பரிசு தொகுப்பினை பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் வழங்கினார். திமுக பேரூர் கழகச் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமை வகித்தார். மேலரத வீதி ,வளையல் கார தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளில் பொதுமக்கள் பொங்கல் பரிசினை மகிழ்ச்சியுடன் பெற்றுச் சென்றனர். […]

ரூ, 4 கோடி மதிப்பு மிக்க இடத்தினை மதுரை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கிய பெண்..

ரூ, 4 கோடி மதிப்பு மிக்க இடத்தினை மதுரை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கிய பெண்.. மதுரை கிழக்கு கொடிக்குளம் நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப்பள்ளி யாக தரம் உயர்த்து வதற்காக கொடிக்குளம் கிராமத்தை சேர்ந்த உக்கிர பாண்டியன் மனைவி ஆயி என்ற பூரணம் தனக்கு சொந்தமான நிலத்தை 1ஏக்கர் 52 சென்ட் இடம், சுமார் ரூ4 கோடி மதிப்பு மிக்க இடத்தினை தனது மகள் “ஜனனி” நினைவாக அரசுக்கு தானமாக பத்திர பதிவு செய்து கொடுத்துள்ளதனை, முறையாக […]

தென்காசி மாவட்டத்தில் “எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” திட்டத்தின் கீழ் தூய்மை பணி; மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு..

தென்காசி மாவட்டத்தில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டத்தின் மூலம் பள்ளி வளாகத்தில் உள்ள குப்பைகளை அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊர்மேலழகியான் கிராம அரசு மேல் நிலைப்பள்ளியில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டத்தின் மூலம் பள்ளி வளாகத்தில் உள்ள குப்பைகளை அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் 09.01.2024 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் […]

சாலை ஓரம் நின்ற லாரி மீது ஆந்திர பஸ் மோதல்: ஐயப்ப பக்தர் பலி-14 பேர் காயம்..

இராமநாதபுரம், ஜன.10- கர்நாடகம் மாநிலம் பெல்லாரியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 47 பேர், கண்டக்டர், டிரைவர் உள்பட 49 பேர் சபரிமலை, திருச்செந்தூர் சென்று விட்டு ஆந்திர பதிவெண் கொண்ட தனியார் பஸ்சில் ராமேஸ்வரத்திற்கு நேற்றிரவு வந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே  புல்லந்தை சர்ச் பகுதியில் வந்தபோது சாலையின் இடது ஓரம் நின்ற திருச்செங்கோடு பதிவெண் கொண்ட லாரி மீது ஐயப்ப பக்தர்கள் வந்த பஸ் மோதியது. இதில் பெல்லாரி கண்ணப்பா மகன் சந்தீப் 25 […]

வெள்ள நிவாரண நிதி ரூ.12.12 லட்சம் தவ்ஹீத் ஜமாத் ஒப்படைப்பு..

இராமநாதபுரம், ஜன.10- தமிழகத்தில் கடந்த 2023 டிச.16, 17, 18, 19 தேதிகளில் கனமழை பெய்தது. இதனால், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இராமநாதபுரம் (தெற்கு)மாவட்டம் சார்பில் நிவாரண நிதி ரூ.12.12 லட்சம் வசூலிக்கப்பட்டது. இந்நிதியை சிவகங்கையில் நடந்த நிகழ்வின்போது . மாநிலத்தலைவர் சுலைமான், மாநில துணைத்தலைவர் பாருக், மாநில செயலர்கள் காஞ்சி சித்திக், யாசிர் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்டத்தலைவர் இப்ராஹிம் சாபிர், மாவட்ட செயலர் […]

இளம் பெண் கொலை வழக்கு குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைப்பு; தென்காசி மாவட்ட எஸ்.பி. நடவடிக்கை..

இளம் பெண் கொலை வழக்கு குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைப்பு; தென்காசி மாவட்ட எஸ்.பி. நடவடிக்கை.. தென்காசி மாவட்டத்தில் இளம் பெண் கொலை வழக்கு குற்றவாளி மாவட்ட எஸ்.பி. பரிந்துரையின் படி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தாமணி பகுதியில் கடந்த மாதம் இளம்பெண்ணை கொலை செய்த வழக்கின் குற்றவாளியான சிந்தாமணி அம்பேத்கர் நகர் 1-வது தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் […]

திண்டுக்கல் மாவட்டம் அம்மைய நாயக்கனூர் பகுதிகளில் வியாழக்கிழமை 11.01.2024 அன்று மின்சார நிறுத்தம்!

திண்டுக்கல் மாவட்டம் அம்மைய நாயக்கனூர் பகுதிகளில் வியாழக்கிழமை 11.01.2024 அன்று மின்சார நிறுத்தம்! இது சம்பந்தமாக செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, (நாளை) வியாழக்கிழமை 11.012024 அன்று அம்மையநாயக்கனூர் துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோக பகுதிகளான கொடைரோடு, அம்மையநாயக்கனூர், குல்லக்குண்டு,கந்தப்பகோட்டை,முருகுத்தூரான்பட்டி,சாந்தலாபுரம், சிப்காட் தொழிற்சாலை,பொட்டிக்குளம், பள்ளப்பட்டி,மாவூர் டேம், மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை வின் வினியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

நெல்லையில் நம்மாழ்வார் நினைவு தின கருத்தரங்கம். இயற்கை வேளாண் அறிஞர் பாமயன் கலந்து கொண்டு சிறப்புரை..

நெல்லையில் நம்மாழ்வார் நினைவு தின கருத்தரங்கம். இயற்கை வேளாண் அறிஞர் பாமயன் கலந்து கொண்டு சிறப்புரை.. நெல்லையில் நம்மாழ்வார் 10 ம் ஆண்டு நினைவு தின கருத்தரங்கம் பாளையங்கோட்டை சாராள் டக்கர் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் முனைவர்.உஷா காட்வின் தலைமை தாங்கினார். செல்வி. மெர்ஸி கஜேந்தினி வரவேற்புரை ஆற்றினார். நெல்லை நம்மாழ்வார் இயற்கை சந்தை தலைவர் அருட்பணி . மை.பா.சேசுராஜ் அறிமுக உரையாற்றினார். பிளாசம் அக்ரோ இண்டஸ்டிரிஸ் நிர்வாக இயக்குநர் ஜான் கிருபாகரன் […]

இஸ்லாமிய சிம்மாசனங்கள்…!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்…! பகுதி -1 கப்ளிசேட்; உமையாக்களின் பேரரசு-5 (கி.பி.661-750) உமைய்யா பேரரசின் தலைநகர் டமாஸ்கஸ் நகரின் ஜும்மா மசூதி நிரம்பி வழிந்தது. உமைய்யா ஆட்சியின் அவசியங்களையும், நன்மைகளையும், அதன் வரலாறுகளையும், மக்களுக்கு எடுத்து சொல்ல சொல்லி பேரரசர் முஆவியா (ரலி) அவர்கள் ஜும்மா மசூதியின் தலைமை இமாமை கேட்டுக்கொண்டு இருந்தார்கள். அரபுலகின் வரலாற்று நிகழ்வுகளை உமைய்யா வம்சத்தின் வரலாறுகளை ஜும்மா மசூதியில் மக்களுக்கு விளக்கப்படும் என்ற செய்தி நகர் முழுவதும் அறிவிக்கப்பட்டது. இந்த செய்தி அருகிலுள்ள […]

மழையினால் வீடு இழந்தவர்கள் அரசுக்கு கோரிக்கை… வீடியோ செய்தி..

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பாம்பூர் கிராமத்தில் வசிக்கும் பத்மா என்பவரின் வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்த நிலையில் கனமழை பெய்ததால் வீட்டின் மேல் கூரை இடிந்து கீழே அருகில் விழுந்ததால் மயிரிழையில் உயிர்த்தப்பினார். உடனே எழுந்து சத்தமிட்டதால் அக்கம் பக்கம் உள்ள மக்கள் முதலுதவி செய்தனர். மேல் கூரை விழுந்ததில் வீட்டில் உள்ள உபயோகப் பொருள் உடைந்த சிதறி கிடந்தன . அதனைத் தொடர்ந்து கனமழை காரணமாக அதிகாரிகளுக்கு பத்திரிக்கையின் வாயிலாக தகவலை தெரிவித்தனர். […]

மதுரை மாநகராட்சியின் துணை மேயர் நாகராஜன் வீடு மற்றும் அலுவலகம் ஆகியவற்றை அடித்து நொறுக்கிய இரண்டு ரவுடிகள்..

மதுரை மாநகராட்சியின் துணை மேயர் நாகராஜன் வீடு மற்றும் அலுவலகம் ஆகியவற்றை அடித்து நொறுக்கிய இரண்டு ரவுடிகள்.. மதுரை மாநகராட்சியின் துணை மேயர் நாகராஜன் மதுரை ஜெய்ஹிந்த்புரம் நேதாஜி தெருவில் வசித்து வருகிறார். இந்தநிலையில் இன்று மாலை துணை மேயர் நாகராஜன் மற்றும் அவரது மனைவி செல்வராணி ஆகியோர் இல்லத்தில் இருந்தபோது, திடீரென வந்த மர்ம நபர்கள் இருவர் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்து துணை மேயரின் வீட்டு வாசலில் இருந்த இருசக்கர வாகனங்களை அடித்து […]

அதிகாரிகள் அலட்சியத்தால் நீர்ப்பிடிப்பு பகுதியில் வீட்டு மனைகளாக மாறி வரும் நீர் பிடிப்பு பகுதிகள்.

அதிகாரிகள் அலட்சியத்தால் நீர்ப்பிடிப்பு பகுதியில் வீட்டு மனைகளாக மாறி வரும் நீர் பிடிப்பு பகுதிகள். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட நிலையூர் கண்மாய் 700 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப் பெரிய கண்மாயாகும். இந்த நிலையில் தற்போது இந்த கண்மாயின் பரப்பளவு ஆக்கிரமிப்புகளால் சுருங்கி 400 ஏக்கர் பரப்பளவாக மாறிவிட்டதாக இப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் நிலையூர் கண்மாய்க்கு ஆண்டுதோறும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். ஆண்டு தோறும் தண்ணீர் திறந்து […]

முதுநிலை நீட் தேர்வு 2024 ,வரும் ஜூலை 7ஆம் தேதி நடைபெறும் தேசிய தேர்வு முகமை அறிவிப்பு..

முதுநிலை நீட் தேர்வு 2024 , வரும் ஜூலை 7ஆம் தேதி நடைபெறும் தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.. முதுநிலை நீட் தேர்வின்(2024) தேதி மாற்றப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கும், கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும் இளநிலை நீட் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், எம்எஸ் மற்றும் எம்டி […]

இராமநாதபுரத்தில் தொடர் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு..

இராமநாதபுரம், ஜன.9- வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதை தொடர்ந்து  ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கன மழை தொடர்ந்து பெய்தது. ராமநாதபுரம் நகரில் பல் மணி நேரம் நீடித்த கனமழையால், பேருந்து நிலையம், பாரதி நகர், கேணிக்கரை, காய்கறிமார்க்கெட் கறிக்கடை சந்து உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. கறிக்கடை சந்து பகுதியில் தேங்கிய தண்ணீரால் அப்பகுதியில் […]

வாடிப்பட்டி பேரூராட்சியில்ரூ.22.47கோடிமதிப்பீட்டில் அம்ருத்குடிநீர்மேம்பாட்டுபணிகள்அமைச்சர் பி.மூர்த்தி தொடக்கிவைத்தார்.

வாடிப்பட்டி பேரூராட்சியில் ரூ.22.47கோடிமதிப்பீட்டில் அம்ருத்குடிநீர்மேம்பாட்டுபணிகள் அமைச்சர் பி.மூர்த்தி தொடக்கிவைத்தார். வாடிப்பட்டி பேரூராட்சியில் ரூ.22.47கோடி மதிப்பீட்டில் அம்ருத் குடிநீர் விநியோகமேம்பாட்டுதிட்டபணியினை அமைச்சர் பி.மூh;த்தி தொடக்கி வைத்தார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் மத்தியஅரசின் அடல்மறுசீரமைப்பு மற்றும் நகர்புறமாற்றுஇயக்கம் அம்ருத் திட்டம் சார்பாக ரூ.22.47கோடி மதி;ப்பீட்டில் குடிநீர் விநியோகப்பணிகள் தொடக்கவிழா 6வதுவார்டு லாலாநகரில் முதல்கட்டமாக 2லட்சம் கொள்ளவு கொண்ட மேல்நிலைக்குடிநீர்தொட்டிகட்டிட பூமிபூஜை நடந்தது. இந்த விழாவிற்கு பேரூராட்சி தலைவர் மு.பால்பாண்டியன் தலைமை தாங்கினார். வெங்கடேசன் எம்.எல்.ஏ., உதவிஇயக்குநர் சேதுராமன், முன்னாள்பேரூராட்சிதலைவர் […]

வாடிப்பட்டி அருகே செம்மணிபட்டியில்தி.மு.க.ஆலோசனைக்கூட்டம்.!

வாடிப்பட்டி அருகே செம்மணிபட்டியில் தி.மு.க.ஆலோசனைக்கூட்டம்.! மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பாக ஜல்லிக்கட்டு மைதானம் திறப்புவிழா மற்றும் இளைஞரணி 2வதுமாநில மாநாடு பற்றிய ஆலோசனைக்கூட்டம் செம்மினிப்பட்டி திருமணமண்டத்தில்நடந்தது. இந்த கூட்டத்திற்கு அமைச்சர் பி.மூர்த்தி தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார். வெங்கடேசன் எம்.எல்.ஏ., தொகுதி பொறுப்பாளர் சம்பத், ஒன்றிய செயலாளர் பாலராஜேந்திரன், பேரூர்செயலாளர் மு.பால்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைசெயற்குழுஉறுப்பினர் சேகர், மாவட்ட பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், ஒன்றிய துணைச் செயலாளர் ஜெகன், மாவட்ட இளைஞரணி […]

அனைத்து குடும்ப அட்டைக்கும் ரூபாய் 1000 பொங்கல் பரிசு.!தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பு நன்றி அறிக்கை..

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000/- வழங்கி உத்தரவு பிறப்பித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் – நிறுவனத் தலைவர் – சா.அருணன் அறிக்கை.. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மிக சிறப்பாக கொண்டாட ரூ.1000/- யுடன் பொங்கல் தொகுப்பு அடங்கிய பரிசு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார் இதனை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் […]

மண்டபம், கீழக்கரை, ராமேஸ்வரம் பகுதிகளில் நாளை மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்..

இராமநாதபுரம், ஜன.9 – இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது  ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி, ராமேஸ்வரம் நகராட்சி, கீழக்கரை நகராட்சி பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நாளை (10.01.2024) நடைபெறுகிறது. இதன்படி  மண்டபம் பேரூராட்சி வார்டு 1 முதல் 18 வார்டுகளுக்கு மண்டபம் பேரூராட்சி திருமண மஹால். ராமேஸ்வரம் நகராட்சி 3, 8, 13,14, 15 வார்டுகளுக்கு டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அரசு கலை அறிவியல் கல்லூரி. கீழக்கரை நகராட்சி […]

இராமேஸ்வரத்தில் மீனவ மக்களின் கோரிக்கை ஏற்பு : போராட்டம் ஒத்திவைப்பு…

இராமநாதபுரம், ஜன.9 ராமேஸ்வரம் நகராட்சி சேராங்கோட்டை, தெற்கு கரையூர், சேதுபதி நகர் கிராம மக்களுக்கு 3 தலைமுறைக்கு மேலாக வீட்டுமனை பட்டா வழங்கப்படாததால் வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஒப்படைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு தலைமை வகித்தார்.  ராமேஸ்வரம் வட்டாட்சியர் பாலகிருஷ்ணண், காவல் துணை கண்காணிப்பாளர் உமாதேவி, சார்பு ஆய்வாளர் ஸ்ரீராம், கடல் தொழிலாளர் சங்க (சிஐடியு) மாவட்ட […]

மோடியின் பெயரைக் கூட சொல்ல பயப்படுபவர்கள் தான் அதிமுக காரர்கள். விருதுநகர் எம் பி மாணிக்கம் தாகூர் பேட்டி..

மோடியின் பெயரைக் கூட சொல்ல பயப்படுபவர்கள் தான் அதிமுக காரர்கள். விருதுநகர் எம் பி மாணிக்கம் தாகூர் பேட்டி.. விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 7லட்சம் மதிப்பீட்டில் எலியார்பத்தி பஸ் நிறுத்தம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் எம் பி மாணிக்கம் தாகூர் பேருந்து நிறுத்தம் பணிகளை அடிக்கல் நாட்டில் தொடங்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் பேருந்து ஓட்டுநர்கள் போராட்டங்கள் குறித்து கேள்விக்கு: […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!