தஞ்சாவூர் விசிக மைய மாவட்ட மகளிர் அணி செயலாளர் பாஜகவில் இணைந்து விட்டதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்தி குறித்து சம்மந்தப்பட்ட விசிக மைய மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராசாத்தி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் :- கடந்த இரு தினங்களுக்கு முன்பாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தஞ்சாவூர் மைய மாவட்ட மகளிர் அணி செயலாளரான ராசாத்தி , பாஜக பிரமுகர் ஒருவர் முன்னிலையில் பாஜகவில் இணைந்து விட்டதாக தகவல் வெளியானது […]
Category: செய்திகள்
தஞ்சாவூரில் பள்ளி மாணவ, மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் சிலம்ப கலைகளை வெளிக்காட்டி விழா !
தஞ்சாவூர் வின்னர் மல்டி மியுரல் அகாடமி தற்காப்பு கலை பன்னாட்டு பயிற்சி பள்ளி மற்றும் ரெங்கநாயகி கல்வி மற்றும் கொண்டு அறக்கட்டளை, அருள்மொழி கலை இளையோர் மன்றம் நேரு யுவகேந்திரா இணைந்து நடத்தும் சிலம்பம் அரங்கேற்றம் மற்றும் மாராயப் பட்டைகள் வழங்கும் விழா தஞ்சை அன்னை சத்யா உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது, தஞ்சாவூர் சிலம்ப சங்க செயலாளர் ராஜேஷ்கண்ணா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சுப்ரீம் கிராண்ட் மாஸ்டர் அருணாச்சலம், ஸ்டார் லயன் கல்வி நிறுவன முதல்வர் […]
நெல்லையில் இந்தியா கூட்டணி தேர்தல் பணிக் குழு அலுவலகம் திறப்பு விழா..
இந்தியா கூட்டணி நெல்லை தொகுதி தேர்தல் பணிக்குழு அலுவலகம் திறப்பு விழா.. இந்தியா கூட்டணியின் நெல்லை பாராளுமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு அலுவலகம் திறப்பு விழா இன்று காலை நெல்லை பைபாஸ் சாலையில் மத்திய மாவட்ட திமுக அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் திறந்து வைத்தார். மத்திய மாவட்ட செயலாளர் டிபிஎம் மைதீன் கான், தென்காசி மாவட்ட செயலாளர் ஜெயபாலன், வேட்பாளர் ராபர்ட் புரூஸ் ஞானதிரவியம் M.P. பாளை சட்டமன்ற […]
வத்தலக்குண்டு தனியார் மஹாலில் சமத்துவ நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினரும் பங்கேற்பு..
வத்தலக்குண்டு தனியார் மஹாலில் சமத்துவ நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினரும் பங்கேற்பு.. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் வத்தலக்குண்டுவில் நடத்திய சமத்துவ நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இப்தார் நோன்பு திறக்கும்நிகழ்ச்சி நடைபெற்றது. இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் நோன்பின் போது மத நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் வகையில் அனைத்து மதத்தினர் மற்றும் அனைத்து கட்சியினர் ஒன்றிணைந்து இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை நடத்தினார்கள். இந்நிகழ்ச்சிக்கு மனிதநேய […]
பா.ஜ.க வேட்பாளர் நடிகை ராதிகாவின் வெற்றிக்காக துவா ஓதி, சர்ச்சையை கிளப்பிய விருதுநகர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள்..
பா.ஜ.க வேட்பாளர் நடிகை ராதிகாவின் வெற்றிக்காக துவா ஓதி, சர்ச்சையை கிளப்பிய விருதுநகர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள்..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -3 கப்ளிசேட் (உஸ்மானிய பேரரசு -30) (கி.பி 1299-1922) சுலைமான் அல்கானூனி அவர்கள் இஸ்தான்புல் நகரில் சுலைமானியா மஸ்ஜித் என்ற ஒரு அற்புதமான பள்ளிவாசலை கட்டினார். அந்த பள்ளிவாசலின் வளாகத்திற்குள்ஒரு ஆரம்ப பள்ளிக்கூடம்,ஒரு மேல்நிலைப்பள்ளி,ஒருபல்கலைக்கழகம், ஒரு மருத்துவமனைஒருமருத்துவக்கல்லூரி,வெளியூர்க்காரர்கள்தங்க ஒரு இலவச தங்குமிடம்,என்று ஒரு சிறந்த கட்டமைப்பை உருவாக்கினார். பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் மஸ்ஜித் நபவி பள்ளிவாசலைஎப்படி கட்டமைத்தார்களோஅதேபோல சுலைமான் அல்கானூனி அவர்கள் சுலைமானியா மஸ்ஜிதை கட்டமைத்தார். சுலைமானியா பள்ளிவாசலில் பணியாற்றும் […]
தேர்தல் பத்திரங்கள் சட்டம் ரத்து செய்வதற்கு 3 நாடகளுக்கு முன், சுமார் ரூ.10,000 கோடிக்கு பத்திரங்களை அச்சடிக்க அனுமதி வழங்கிய ஒன்றிய அரசு..
தேர்தல் பத்திரங்கள் சட்டம் ரத்து செய்வதற்கு 3 நாள்களுக்கு முன், சுமார் ரூ.10,000 கோடிக்கு பத்திரங்களை அச்சடிக்க அனுமதி வழங்கிய ஒன்றிய அரசு.. தேர்தல் பத்திரங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்வதற்கு 3 நாட்களுக்கு முன்பு, தலா 1 கோடி ரூபாய் மதிப்பிலான 10,000 தேர்தல் பத்திரங்களை அச்சிட நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்திருந்தது தெரியவந்துள்ளது. கடந்த பிப்ரவரி 15 அன்று தேர்தல் பத்திர சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்த 15 நாள்களுக்குப் பிறகே, பத்திரங்களை அச்சிடுவதை […]
தென்காசி மாவட்டத்தில் காவல் துறையினரின் கொடி அணிவகுப்பு..
தென்காசி மாவட்டத்தில் மாவட்ட எஸ்.பி. சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், வாக்காளர்களின் அச்சத்தை போக்கும் விதமாக, காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இதில் மேலதாளங்கள் முழங்க காவல் துறையினர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக செல்வது வழக்கம். அந்த வகையில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காவல் துறையினரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி வாசுதேவநல்லூர் பகுதியில் நடந்தது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், […]
தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிகளை மாநில தேர்தல் அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும் இணைந்து முழுவீச்சில் கண்காணித்து வருகின்றனர்..
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மாநகர போலீஸ் கமிஷனர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.சென்னையில் தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஆகிய 3 தொகுதிகளிலும் […]
சீனியாரிட்டி பட்டியல் தயாரித்து தாசில்தார் காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு..
சீனியாரிட்டி பட்டியல் தயாரித்து தாசில்தார் காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு.. தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சீனியாரிட்டி பட்டியல் தயாரித்து தாசில்தார்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலம் உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட சீனிவாசன், சுகுமார், ஏழுமலை உள்ளிட்ட 14 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கடந்த 2008-ம் ஆண்டு ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளர்களாக […]
எல்ஐசி உள்ளிட்ட இன்சூரன்ஸ் அலுவலகங்கள் சனி, ஞாயிறு செயல்பட உத்தரவு; வங்கி, வருமான வரித்துறையும் திறந்திருக்கும்..
எல்ஐசி உள்ளிட்ட இன்சூரன்ஸ் அலுவலகங்கள் சனி, ஞாயிறு செயல்பட உத்தரவு; வங்கி, வருமான வரித்துறையும் திறந்திருக்கும்.. எல்ஐசி மற்றும் இதர காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் மண்டல மற்றும் கிளை அலுவலகங்களை மார்ச் 30, 31 ஆகிய தேதிகளில் திறந்து வைக்க வேண்டும் என இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இவற்றுக்கு அப்பால் தங்களுக்கான அலுவல் தேவைக்காக, வங்கி மற்றும் வருமான வரித்துறை அலுவலகங்களும் இந்த வார இறுதியில் திறந்திருக்கும். நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு […]
என்னம்மா” ‘தங்கம்’ இப்படி பறக்குறீங்களேமா! தலையிடுமா ஒன்றிய அரசு! தவித்து கிடக்கும் ஏழை எளிய மக்கள்..
தங்கம் விலை நேற்று ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ.1120 உயர்ந்தது. இதன் மூலம் தங்கம் விலை 51 ஆயிரத்தை கடந்துள்ளது. தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த மாதம் இறுதியில் இருந்து அதிரடியாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. அதாவது, சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனையானது. நேற்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,390க்கும், […]
வெட்கம் மானம் சூடு சொரணை உங்களுக்கு இருக்குதா.? எகிறிய எடப்பாடி பழனிச்சாமி..
வெட்கம் மானம் சூடு சொரணை உங்களுக்கு இருக்குதா.? எகிறிய எடப்பாடி பழனிச்சாமி..
தமிழகம், புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது..
தமிழகம், புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அட்டவணைப்படி, முதல்கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம், புதுச்சேரி இடம்பெற்றுள்ளன. அதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கடந்த 20-ம் தேதி தொடங்கிய […]
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் !
ராமநாதபுரம் பட்டணம் காத்தான் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ராமநாதபுரம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக, அமமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற வைக்க வேண்டுமென பேசினர்.
தொடர்ச்சியாக 9 போட்டிகளில் HOME அணியே வெற்றி என்ற STREAKக்கு முடிவுரை எழுதிய பெங்களூரு vs கொல்கத்தா போட்டி..
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 10ஆவது போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்தது. இதில், கேமரூன் க்ரீன் 33 ரன்களும், கிளென் மேக்ஸ்வெல் 28 ரன்களும் எடுத்தனர். விராட் கோலி மட்டுமே கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடி 59 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 83 ரன்கள் எடுக்க ஆர்சிபில் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 […]
பொய்யான வாக்குறுதி கொடுப்பவர்களிடம் ஏமாற வேண்டாம் காது கொடுத்து கேட்க வேண்டாம்,கை நீட்ட வேண்டாம்!- ராதிகா சரத்குமார் பேச்சு..
பொய்யான வாக்குறுதி கொடுப்பவர்களிடம் ஏமாற வேண்டாம் காது கொடுத்து கேட்க வேண்டாம்,கை நீட்ட வேண்டாம்!- ராதிகா சரத்குமார்.. விருதுநகர் நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் ஒ. ஆலங்குளம் பகுதியில் 2வது நாளாக பிரச்சாரம் மேற்கொண்டார். மக்களுக்காக உங்களுக்காக அவ்வளவு பேசுறாருங்க எவ்வளவு பெருமையா இருக்கு அந்த மாதிரி இவரும் எவ்வளவு சிறப்பா செயல்படுகிறார் நீங்கள் ஒன்னே ஒன்னு புரிந்துக் கொள்ளுங்கள். பணத்தை கொடுத்து விலைக்கு வாங்க பார்கிறார்கள். மக்கள் ஏமாறப்போவதில்லை அதற்கு […]
கட்சி ஒருங்கிணைப்பாளர்பதவி, துணை முதலமைச்சர் பதவி வழங்கிய எடப்பாடியாருக்கு துரோகம் செய்தவர் ஓபிஎஸ். ஆர்.பி உதயகுமார் குற்றச்சாட்டு..
கட்சி ஒருங்கிணைப்பாளர்பதவி, துணை முதலமைச்சர் பதவி வழங்கிய எடப்பாடியாருக்கு துரோகம் செய்தவர் ஓபிஎஸ். ஆர்.பி உதயகுமார் குற்றச்சாட்டு.. தேனி நாடாளுமன்ற வேட்பாளர் வி.டி. நாராயணசாமியை ஆதரித்து செல்லம்பட்டி ஒன்றியத்தில் உள்ள தி.விலக்கு, செம்பட்டி, கட்டதேவன்பட்டி, நாட்டாமங்கலம், செல்லம்பட்டி, கருமாத்தூர், முதலைக்குளம், விக்ரமங்கலம், வாலாந்தூர்,சொக்கதேவன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தீவிர வாக்குகளை சேகரித்தார். இந்த பிரச்சாரத்தில் கழக அமைப்புச் செயலாளர் மகேந்திரன், முன்னாள் எம்.பி.பார்த்திபன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நீதிபதி, மாணிக்கம், செல்லம்பட்டி […]
நான் வெற்றி பெற்றால் சட்ட பூர்வமான நடவடிக்கை மேற்கொண்டு சிறு குறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பேன்! பழனியில் முகமது முபாரக் பேச்சு..
நான் வெற்றி பெற்றால் சட்ட பூர்வமான நடவடிக்கை மேற்கொண்டு சிறு குறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பேன்! பழனியில் முகமது முபாரக் பேச்சு.. திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பழனி சட்டமன்ற தொகுதியில் இன்று அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இதில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன் ,திண்டுக்கல் சீனிவாசன் , அதிமுக கூட்டணி எஸ்டிபிஐ மாநில தலைவர் முகமது முபாரக் கலந்து கொண்டனர். முன்னதாக அதிமுக தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து செயல்வீரர்கள் ஆலோசனை […]
கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
சின்னமனூரில் வீடு கட்டியதில் ஏற்பட்ட கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், சின்னமனூரை சேர்ந்தவர் செவ்வத்திவீரன் (60), பார் ஊழியர். இவரது மனைவி ஒச்சம்மாள் (55). இவர்களது மகன் ராஜேஷ் (33). இவர் திருமணமாகி பெற்றோருடன் வசித்து வந்தார். செவ்வத்திவீரன் கடன் வாங்கி புது வீடு கட்டியுள்ளார். ஆனால், கடனை அடைக்க முடியாமல், கட்டிய வீட்டை விற்று கடனை அடைத்துள்ளார். இருப்பினும் கடன் பிரச்னை […]