மதுரை தெற்கு மாவட்டம் காங்கிரஸ் கட்சி சார்பாக கண்டன பொதுக்கூட்டம் தேனிரோடு முருகன் கோவில் முன்பாக நடைபெற்றது. இந்திய அரசியல் அமைப்பை காப்போம் மற்றும் மீட்டெடுப்போம் என்ற தலைப்பில் மதுரை தெற்கு மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பாக கண்டன பொதுக்கூட்டம் தெற்கு மாவட்ட தலைவர் அம்மாபட்டி எம். பாண்டியன் தலைமையில் ஏ ஐ சி சி உயர் கமிட்டி உறுப்பினர் எஸ் ஓ ஆர் இளங்கோவன் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் டி சரவணக்குமார் […]
Category: மாவட்ட செய்திகள்
உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ,அதிமுக எம் எல் ஏ கடம்பூர் ராஜ் உருவ பொம்மை எரிப்பு
அதிமுக முன்னாள் பொதுச்செயலாளரும் முன்னாள் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார்.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசுதாகவும் அதனை கண்டித்தும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஜான்சன் பிரபு சசிகுமார் அழகுமாரி வேங்கை மார்பன் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக எம்எல்ஏ கடம்பூர் ராஜு வின் உருவ பொம்மையை எரித்தும் அவரைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதனால் […]
சோழவந்தான் அருகே தென்கரை நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில் மகாரண்யம் முரளிதர சுவாமிகள் பக்தி சிறப்புரை
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில் மகாரண்யம் முரளிதர சுவாமிகள் வழிபாடு செய்து சிறப்புரையாற்றினார். பெருமாளுக்கு சிறப்பு ஸ்தோத்திர பாடல்கள் பாடி அர்ச்சனைகள் செய்து தீபாராதனைகள் காட்டப்பட்டது தொடர்ந்து. முரளிதர சுவாமிகள் சிறப்புரை ஆற்றும் போது இறைவனை அடைய அவரது நாமங்களை கேட்பது சிறந்த வழி என்றும் தொடர்ந்து கிருஷ்ணர் கதையை கேட்க நமது பிறவி பெருங்கடல் தீரும் என்று கூறினார் இதில் தென்கரை சுற்று […]
திமுக ஆட்சியில் பங்கு தந்தால் மட்டுமே திமுகவோடு கூட்டணி – இல்லையெனில் விஜய் கூட்டணியை நோக்கி காங்கிரஸ் கிளி பறந்துவிடும் – என உசிலம்பட்டியில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகி பேச்சு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் சார்பில் இந்திய அரசியல் அமைப்பை காப்போம் மற்றும் மீட்டெடுப்போம் எனும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது., இந்த கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட மதுரை – சிந்தாமணி பகுதி தலைவர் வேல்முருகன், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதியில் 5 ஆயிரம் வாக்குகள் இருக்காதா என திருச்சி சிவா பேசுகிறார், கேட்கிறார்., இவர்களை […]
உசிலம்பட்டி பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் வெகுவிமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் 800க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்., இந்த பள்ளியில் கருமவீரர் பெருந்தலைவர் காமராஜர் -ன் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக மாணவ மாணவிகளின் பேச்சுப் போட்டி கலை நிகழ்ச்சியுடன் அனுசரித்து வெகுவிமர்சையாக கொண்டாடினர்., இவ்விழாவில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன், ரோட்டரி சங்க மூத்த நிர்வாகி ராஜேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் மதன் பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு […]
கள்ளர் சீரமைப்பில் பணி நியமணம் எப்போது தமிழக அரசுக்கு தமிழ்நாடு கள்ளர் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் கேள்வி
உசிலம்பட்டி அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கள்ளர் பள்ளி மாவட்ட கிளையின் அவசர மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முருகன் தலைமை தாங்கினார்.உசிலம்பட்டி வட்டாரச் செயலாளர் இரா.செ. தமிழ்மணி வரவேற்புரை வழங்கினார்.மாவட்டச் செயலாளர் கோரிக்கை விளக்க உரையாற்றினார். கூட்டத்தில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. கள்ளர் சீரமைப்பில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக 18 இடைநிலை ஆசிரியர் பணி நாடுனர் பட்டியல் பெறப்பட்டுள்ளது தொடர்பாகவும், கடந்த ஆறு மாதங்களுக்கு […]
துபாய் விமானம் தொடர்ச்சியாக நேர தாமதம் பயணிகள் அதிருப்தி.!
துபாய் விமானம் தொடர்ச்சியாக நேர தாமதம் பயணிகள் அதிருப்தி மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லக்கூடிய ஸ்பைஸ் ஜெட் விமானம் வழமையாக காலை 12:10 மணிக்கு புறப்பட வேண்டியிருந்தது. ஆனால், சமீபத்திய மாற்றங்களின் அடிப்படையில் இந்த விமானத்தின் புறப்பாட்டு நேரம் முதலில் மாலை 5:10 ஆக மாற்றப்பட்டது. அதன் பின்னர், மீண்டும் மாலை 6:10 ஆக மாற்றப்பட்டதற்கும் தொடர்ச்சியான நேர மாற்றங்களுக்கும் விமான பயணிகள் கடும் வேதனையை எதிர்கொண்டு வருகின்றனர். தொடர்ச்சியாக எந்த […]
ரோட்டரி இன்ட்ராக்ட் கிளப் புதிய நிர்வாகிகளாக மாணவிகள் தேர்வு .!
மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி இன்ட்ராக்ட் கிளப் புதிய நிர்வாகிகளாக மாணவிகள் தேர்வு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி இன்ட்ராக்ட் கிளப் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்ட மாணவிகளை அறிமுக கூட்டம் நடைபெற்றது புதிய தலைவராக நந்திகா செயலாளராக ஆசிபா பொருளாளராக ஹாசினி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சவிதா மருத்துவமனை மருத்துவர் சசித்திர கலந்துகொண்டு மாணவிகளிடையே தன்னம்பிக்கை குறித்து சிறப்புரை ஆற்றினார் இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சீதாலட்சுமி உதவி […]
கீழே கிடந்துள்ள தங்கச் செயின்; உரியவரிடம் ஒப்படைத்த நேர்மை மிக்க காவலர்..
தென்காசி மாவட்டத்தில் தவறவிட்ட தங்கச் செயினை உரிய நபரிடம் ஒப்படைத்த தலைமைக் காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. தென்காசி மாவட்டம் வாசுதேவ நல்லூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வரும் சுடலை கண்ணு, பணி நிமித்தமாக தென்காசி வந்துவிட்டு மீண்டும் வாசுதேவ நல்லூர் செல்லும் வேளையில், தென்காசியில் உள்ள ஒரு டீக்கடைக்கு சென்ற போது அங்கு கீழே தங்க செயின் ஒன்று கிடந்துள்ளது. அதனை எடுத்த தலைமைக் காவலர், செயின் உரிமையாளர் இங்கே வந்தால் எனது […]
வாடிப்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெங்கடேசன் எம் எல் ஏ குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி சார்பில் வார்டு 1 முதல் 9 வரை உள்ள வார்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தனியார் மஹாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை வெங்கடேசன் எம் எல் ஏ குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மணிகண்டன் வாடிப்பட்டி வட்டாட்சியர் பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன் துணைத் தலைவர் கார்த்திக் முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ் இளைஞர் அணி வெற்றிச்செல்வன் செயல் […]
ராமநாதபுரத்தில் தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் கண்ணீருடன் மனு.!
தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீருடன் மனு ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினம் பாம்பூரணி வடக்கரை பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளி தட்சணாமூர்த்தியின் மனைவி கீதா என்பவர், தவறான மருத்துவ சிகிச்சை காரணமாக தனது கருப்பை அகற்ற நேர்ந்துள்ளதாகக் கூறி, குற்றம் சாட்டிய மருத்துவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். தற்போது ஒரு குழந்தையின் தாயான கீதா, இரண்டாவது குழந்தை […]
கமுதி பேரூராட்சியில் தூய்மை பணிகள் பாதிப்பு.!
கமுதி பேரூராட்சியில் சாதி வேறுபாடுகள் காரணமாக தூய்மை பணிகள் பாதிப்பு – மாவட்ட ஆட்சியரிடம் தூய்மை பணியாளர்கள் மனு ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாக்கு உட்பட்ட கமுதி தேர்வு நிலை பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், பணியிடங்களில் சாதி வேறுபாடுகள் நடைபெறுவதால் தூய்மை பணிகள் பாதிக்கப்படுவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனுவொன்று வழங்கினர். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 27 தூய்மை பணியாளர்கள் கமுதி பேரூராட்சியில் பணியாற்றி வருகின்றனர். ஆனால் இவர்களுடன் பணியாற்றும் குருதாம், ராமமூர்த்தி, மாரி, விஜயராகவன், […]
வேதாளை அம்பேத்கர் நகர் மக்கள் வீட்டுமனை பட்டா கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு.!
வேதாளை அம்பேத்கர் நகர் மக்கள் 20 ஆண்டுகளாக பட்டா கோரி போராடுகின்றனர்: மாவட்ட ஆட்சியரிடம் மனு ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியத்தில் உள்ள வேதாளை பஞ்சாயத்தின் கீழ் functioning அம்பேத்கர் நகர் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வரும் பட்டியல்வகுப்பு மக்களுக்கு நில உரிமை (பட்டா) கிடைக்காமல் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து பட்டா கோரி அதிகாரிகளிடம் மனு வழங்கியும், எந்தவிதமான தீர்வும் கிடைக்காமல் உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் […]
கருக்காத்தி காலணி மக்கள் குடிநீர் கேட்டு ஆட்சியரிடம் மனு!
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்தின் கீழ் இருக்கும் மேலமடைப் பஞ்சாயத்திலுள்ள கருக்காத்தி காலணி கிராம மக்கள், தங்களுக்கான குடிநீர் வழங்கல் முற்றிலும் நிறுத்தப்பட்டிருப்பதை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர். கடந்த ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட குடிநீர் சேவை தற்போது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டும் குடிநீர் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டும் முன்வைத்துள்ளனர். நாங்களும் ஓட்டு போட்டோம் எனவே மற்ற கிராமங்களைப் போன்று நாங்களும் குடிநீர் வசதியை பெற வேண்டும்,” என்கிறார்கள். தற்போது உப்பு தண்ணீரையே குடிக்க […]
இராமநாதபுரம் ஆனந்தா ஜவுளி நிறுவனம் வழங்கிய தூய்மை பணி இயந்திரம்.!
சேதுக்கரை ஊராட்சிக்கு ரூ.5.50 லட்சம் மதிப்பிலான தூய்மை பணியந்திரம் வழங்கப்பட்டது இராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் தூய்மை பணிகளை மேம்படுத்தும் நோக்கத்தில் இராமநாதபுரம் ஆனந்தா ஜவுளி நிறுவனம் சார்பில் ரூ.5.50 இலட்சம் மதிப்பீட்டில் தூய்மை பணிக்கான இயந்திரம் சேதுக்கரை ஊராட்சிக்காக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதிய தூய்மை பணியந்திரத்தை அதிகாரப்பூர்வமாக பெற்றுக் கொண்டார். நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா. […]
அன்பு கரங்கள் திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்து பயன் பெறலாம்..
தென்காசி மாவட்டத்தில் இரண்டு பெற்றோரையும் இழந்த குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் இறந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகள், அன்பு கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன்பெற உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் அல்லது மாவட்ட ஆட்சியர்/மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோரிடம் விண்ணப்பங்கள் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பங்களில், தங்கள் இரண்டு பெற்றோரையும் இழந்து தங்களது […]
சோழவந்தான் அருகே நாச்சிகுளம் காளியம்மன் கோவில் ஆடிப்பூரத்தை ஒட்டி அம்மன் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு அணிந்து கொண்டாட்டம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாச்சிகுளம் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள காளியம்மன் , பகவதி அம்மன் விநாயகர், நாகம்மாள் கோவில்களில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மன்களுக்கு பால் தயிர் வெண்ணெய் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்து வளையல் அணிவித்து வழிபாடு நடத்தப்பட்டது தொடர்ந்து கிராமத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்து வளைகாப்பு நடத்தப்பட்டது நெகிழ்ச்சியாக இருந்தது . இதில் நாச்சிகுளம் மற்றும் சுற்று வட்டார பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் […]
அரசு பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்..
தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள முதலியார் பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. மேலாண்மை குழு தலைவி பரிதா அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைமை ஆசிரியை முத்துலட்சுமி நாச்சியார், ஊராட்சி மன்ற தலைவி முகைதீன் பிவி அசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியை ஹெப்சிபா வரவேற்றார். ஆசிரியர் முத்துராஜா நன்றி கூறினார். மேலாண்மைக் குழு கூட்டத்தில், விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களை ஊக்குவிப்பது, நம் ஸ்கூல் நம் ஊரு […]
அமைச்சர் மூர்த்திகலந்து கொண்ட நிகழ்ச்சியில் முறையான முன்னேற்பாடு இல்லாததால் குறைந்த அளவு பயனாளிகளுடன் நடைபெற்ற அரசு விழா
சமயநல்லூர் அருகே தேனூர் ஊராட்சி கட்டபுலி நகர் நான்குவழி சாலை அருகில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் சுமார் 400 மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு வீட்டுமனைகள் ஒதுக்கி அதற்கான ஆனைகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை ஆறு முப்பது மணிக்கு நடைபெறுவதாக இருந்தது தொடர்ந்து காலை 7 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு 50க்கும் குறைவான பயனாளிகளே வந்திருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர் இதனை அடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனாளிகளை […]
அலங்காநல்லூர் அருகேகணவர் ஒட்டி வந்த லாரி மோதிமனைவி பலி
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கொண்டையம்பட்டி பெருமாள் பட்டியை சேர்ந்தவர் மார்நாடு (வயது45) சொந்தமாக டிப்பர் லாரி வைத்துள்ளார்.இவரது மனைவி ரெங்காதேவி (39) இவர்களுக்கு சந்தியா தேவி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று மார்நாடு பெருமாள் பட்டி மந்தையில் கழிவுநீர் சாக்கடை பணிக்காக எம் சாண்ட் மண்ணை லாரியில் கொண்டு வந்தார். பின் அதை கொட்டிய போது லாரி டயரில் மண் இருந்ததால் அதை ரெங்காதேவி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது பின்னோக்கி வந்த லாரி எதிர்பாராத விதமாக […]
You must be logged in to post a comment.