வெறி நாய்க்கடியிலிருந்து பொது மக்களை பாதுகாக்க நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி; ஊராட்சி மன்ற தலைவர் அதிரடி நடவடிக்கை..

நாய்களுக்கு தடுப்பூசி மற்றும் லைசென்ஸ்; வெறி நாய்க்கடியிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க ஊராட்சி மன்ற தலைவர் அதிரடி நடவடிக்கை.. தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நடுவக்குறிச்சி மைனர் ஊராட்சியில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை வெறிநாய்க்கடி தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில் நடுவக்குறிச்சி மைனர் ஊராட்சி மன்ற தலைவரும், நெல்லை மண்டல அதிமுக தொழில்நுட்ப பிரிவு செயலாளருமான சிவஆனந்த், வீட்டு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி போடவும், தடுப்பூசி போட்ட நாய்களின் உரிமையாளர்களுக்கு மட்டும் லைசென்ஸ் வழங்கவும், தடுப்பூசி போடப்படாத […]

தென்காசி சுரண்டை புறவழிச் சாலை திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும்; மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் அமைச்சரிடம் கோரிக்கை..

தென்காசி சுரண்டை புறவழிச் சாலை திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும்; மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் அமைச்சரிடம் கோரிக்கை.. தென்காசி சுரண்டை புறவழிச் சாலை திட்டத்தினை விரைவில் நிறைவேற்றி தர வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே. ஜெயபாலன் நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தமிழக அமைச்சர் வேலுவிடம் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் அளித்துள்ள மனுவில், தென்காசி மாவட்டத்தின் தலைநகரான தென்காசி நகரமானது […]

தமிழ்நாடு அரசின் திட்டங்களை பொது மக்கள் அறிந்து கொள்ள புதிய கட்செவி (வாட்ஸப்) சேனல் துவக்கம்..

தமிழ்நாடு அரசின் திட்டங்களை பொது மக்கள் அறிந்து கொள்ள புதிய கட்செவி (வாட்ஸப்) சேனல் துவக்கம்.. தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திட செய்தி மக்கள் தொடர்புத்துறையில் புதிய கட்செவி (Whatsapp) சேனல் தொடங்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பல்வேறு முனைப்பான திட்டங்களைத் தீட்டி சிறப்பான முறையில் நிறைவேற்றி வருகிறது. பொதுமக்கள் அனைத்து அரசுத் திட்டங்கள் […]

தென்காசி மாவட்டத்தில் பொது மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்..

தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்; கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்.. தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 340 மனுக்கள் பெறப்பட்டு, தகுதி வாய்ந்த மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் 10.06.2024 திங்கள் கிழமை நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் […]

இராமநாதபுரம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !

இராமநாதபுரம் மாவட்டத்தில் 1433-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 2023-2024-ம் ஆண்டு 11.06.2024 தேதி முதல் 20.06.2024ம் தேதி முடிய (சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை நீங்கலாக) வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. 1433-ம் பசலி ஆண்டு (2023-2024) கோரிக்கை தொடர்பான மனுக்களை ஜமாபந்தி அலுவலரிடம் நேரடியாகவும் https://cmhelpline.tnega.org/support/iipgcms ஆகிய இணைத்தளம் அல்லது இ சேவை மையங்கள் மூலமாக 11.06.2024 முதல் 20.06.2024 வரை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் எனவும், பதிவேற்றம் செய்யப்படும் மனுக்கள் உரிய […]

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

.ராமநாதபுரம் மாவட்டம் வனத்துறை சார்பாக ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இயற்கையை பாதுகாக்கவும் வன உயிரினங்களை பாதுகாக்கவும் நீர் ஆதாரங்களை பெருக்கவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது கீழக்கரை வனவர் கனகராஜ் தலைமையில் கீழக்கரை வன சரக அலுவலர் செந்தில்குமார் முன்னிலையில் கீழக்கரை வன சரக அலுவலகத்தில் இருந்து தொடங்கி கீழக்கரை வழியாக திருப்புல்லாணி மேங்குரோ காடுகள் வரை பேரணியாக சென்றனர். வன உயிரினங்களை காப்போம் என்று முழக்கத்தோடு பொது […]

கீழக்கரையில் வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி 

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில்  ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கடற்கரை வனச்சரகத்தின் சார்பாக கீழக்கரை வனவர் கனகராஜ் தலைமையில் கீழக்கரை வன சரக அலுவலர் செந்தில்குமார்  முன்னிலையில் கீழக்கரையில் சிவகாமி புறத்தின் அருகில் இருக்கக்கூடிய குனியம்மன் கோவில் பொதுமக்கள் பயன்படும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டு உலக சுற்றுச்சூழல் தினம் பற்றி பொது மக்களுக்கு மற்றும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வனத்துறை அதிகாரிகள் கிராம மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டால் தயங்காமல் புகாரளிக்க வாங்க; லஞ்ச ஒழிப்புத்துறை..

அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டால் தயங்காமல் புகாரளிக்க வாங்க; லஞ்ச ஒழிப்புத்துறை.. தென் மாவட்ட பொது மக்கள், அரசு அலுவலங்களில் கொடுக்கும் மனுக்கள், கோரிக்கைகள் சம்பந்தமாக அரசு வேலையை செய்வதற்கு, அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டாலும் அல்லது அரசு அலுவலர்கள் அவர்களது பெயரிலோ அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலே அபரிமிதமான மற்றும் வருமானத்திற்கு மீறிய சொத்துக்கள் இருந்தாலும், அரசு பணிகளில் உள்ள குறைபாடுகள், அரசு ஊழியர்கள் செய்யும் முறைகேடுகள் தொடர்பாகவும் தயங்காமல் எங்களிடம் புகார்/தகவலை நேரிலோ […]

தென்காசி தொகுதியில் அதிமுக பாஜகவை வீழ்த்தி வெற்றி வாகை சூடிய திமுக வேட்பாளர்..

தென்காசி மக்களவை தொகுதியில் அதிமுக பாஜக வேட்பாளர்களை வீழ்த்தி வெற்றி வாகை சூடிய திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார்.. தென்காசி தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீ குமார் எதிர்த்து போட்டியிட்ட அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்களை வீழ்த்தி அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். தென்காசி மக்களவை தனி தொகுதியில் திமுக சார்பில் டாக்டர் ராணி ஸ்ரீகுமார், அதிமுக சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமி, பாஜக சார்பில் ஜான்பாண்டியன், நாம் தமிழர் கட்சி சார்பில் […]

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

.ராமநாதபுரம் மாவட்டம் வனத்துறை சார்பாக ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இயற்கையை பாதுகாக்கவும் வன உயிரினங்களை பாதுகாக்கவும் நீர் ஆதாரங்களை பெருக்கவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது கீழக்கரை வனவர் கனகராஜ் தலைமையில் கீழக்கரை வன சரக அலுவலர் செந்தில்குமார் முன்னிலையில் கீழக்கரை வன சரக அலுவலகத்தில் இருந்து தொடங்கி கீழக்கரை வழியாக திருப்புல்லாணி மேங்குரோ காடுகள் வரை பேரணியாக சென்றனர். வன உயிரினங்களை காப்போம் என்று முழக்கத்தோடு பொது […]

முதுகுளத்தூரில் SDPI கட்சியினர் போராட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே SDPI கட்சியின் சார்பில் தேரிருவேலி சாலையில் வேகத்தடை அமைத்துத் தருதல் மற்றும் சாலையோரம் நடைபாதைக்கு ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது ‌. முதுகுளத்தூர் நகர் தலைவர் காதர் சுல்தான் தலைமை தாங்கினார். மேலும் போராட்டத்திற்கு ஆண்கள் பெண்கள் உட்பட பலர் சாலையில் குவிந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது . தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துணை கண்காணிப்பாளர் […]

பார்வையற்றோர் விடுதிக்கு குடிநீர் தொட்டி வழங்கிய சமூக சேவகர்..

மதுரை பார்வையற்றோர் விடுதிக்கு குடிநீர் தொட்டி வழங்கிய சமூக சேவகர்.. மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் பார்வையற்றோர் விடுதியில் குடிநீர் தொட்டி வழங்கப்பட்டது. அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் கூறுகையில்:, மதுரை மாவட்டம் கோ.புதூரில் உள்ள அகவிழி பார்வையற்றோர் விடுதியில் குடிநீர் தொட்டி தேவை என்று நமது கவனத்திற்கு வந்த நிலையில் எனது தனிப்பட்ட சேமிப்பில் வாங்கப்பட்டு நண்பர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது என்றார். நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் இல.அமுதன், ரமேஷ்குமார், சசிகுமார், பிரபு மற்றும் கார்த்திகேயன் […]

தென்காசி தனி தொகுதியில் வாக்கு எண்ணும் பணி; மாவட்ட கலெக்டர் முக்கிய தகவல்..

தென்காசி தனி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை ஜூன்.4 நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணும் பணி தொடர்பான முக்கிய தகவல்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 37 – தென்காசி (தனி) மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய இயந்திரங்கள் யு.எஸ்.பி. கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு மூன்று அடுக்கு பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை ஜுன் – 4 ஆம் தேதி காலை 8.00 மணிக்கு தொடங்குகிறது. தென்காசி மக்களவைத் […]

நயினார் கோயில் கிராமத்தில் நெல் விதை பற்றிய விழிப்புணர்வு கூட்டம்

நயினார் கோயில் கிராமத்தில் நெல் விதை பற்றிய விழிப்புணர்வு கூட்டம் ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு நெல் விதை நேர்த்தி முறையை பற்றி மதுரை வேளாண்மை கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவி வே. ஹேமலதா விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர் . இதில் 1 கிலோ விதைகளுக்கு 2 கிராம் /லிட்டர் தண்ணீரில் கார்பன்டாசிம் கரைசலில் விதை நேர்த்தி செய்ய வேண்டும் என்றும், விதைகளை 10 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து […]

தென்காசி அறிவாலயத்தில் நடந்த திமுக செயற்குழு கூட்டம்..

தென்காசி அறிவாலயத்தில் நடந்த திமுக செயற்குழு கூட்டம்; முக்கிய தீர்மானம்.. தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் சுந்தர மகாலிங்கம் தலைமை வகித்தார். துணைச் செயலாளர்கள் கனிமொழி, கென்னடி, இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார், தலைமை உறுப்பினர்கள் செல்லத்துரை, முத்துப்பாண்டி, ஆறுமுகசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் சாமிதுரை, தமிழ்ச்செல்வி, சமுத்திர பாண்டியன், கதிர்வேல் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட […]

“ஜீவன் ரக்ஷா பதக்” விருதுகள் வழங்கப்பட உள்ளது; தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்..

தென்காசி மாவட்டத்தில் “ஜீவன் ரக்ஷா பதக்” விருதுகள் வழங்கப்பட உள்ளது; மாவட்ட கலெக்டர் தகவல்.. தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் 2024ஆம் ஆண்டிற்கான “ஜீவன் ரக்ஷா பதக்” விருதுகள் வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், இந்திய அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் “ஜீவன் ரக்ஷா பதக்” விருதானது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதானது நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துகள், விபத்துகள், தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், […]

ஏர்வாடி தர்காவில் தங்கும் விடுதிகள் ஆய்வு !

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு என்னும் மத நல்லிணக்க திருவிழாவை முன்னிட்டு வெளி மாநிலங்களில் இருந்தும் மாவட்டங்களில் இருந்தும் வரும் யாத்திரைகளிடம் தங்கும் விடுதிகளில் கூடுதலாக கட்டணம் வசூல் செய்வதாக வந்த புகாரின் அடிப்படையில் கீழக்கரை வட்டாட்சியர் பழனிக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின்போது தங்கு விடுதிகளின் உரிமம் மற்றும் விடுதியில் அறைகளை பார்வையிட்டார் மேலும் தங்கும் விடுதிகளில் முறையாக கட்டணம் அட்டவணை ஒட்டிருக்க வேண்டும் என்றும் தங்கும் யாத்திரைகளுக்கு முறையாக ரசீதுகள் வழங்க வேண்டும் என்றும் […]

ஏர்வாடி தர்காவில் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பு !  மாவட்ட ஆட்சியர் உத்தரவு !! வட்டாட்சியர் பழனிக்குமார் அதிரடி ஆய்வு !!

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு என்னும் மத நல்லிணக்க திருவிழாவை முன்னிட்டு  மே 10ஆம் தேதி முதல் ஜூன் 8ஆம் தேதி வரை யாத்திரைகள் வரும் வாகனங்களுக்கு ஆட்டோ, பைக் 30 ரூபாயும் கார், சுமோ போன்றவைகளுக்கு 80 ரூபாயும்  சுற்றுலா பேருந்து மற்றும் சரக்கு வாகனத்திற்கு 100 ரூபாயும்  நிர்ணயம் செய்யப்பட்டு ஏர்வாடி ஊராட்சியின் மூலம் ஏல குத்தகை விடப்பட்டது இதில் 10 லட்சத்து 40 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்த குத்தகைக்காரர் விதிகளை மீறி […]

ஆலங்குளம் காவல் துறையினரை அரிவாளால் தாக்க முயற்சி செய்த ரவுடி அதிரடி கைது..

ஆலங்குளம் காவல் துறையினரை அரிவாளால் தாக்க முயற்சி செய்த ரவுடி அதிரடி கைது.. ஆலங்குளம் காவல் துறையினரை அரிவாளால் தாக்க முயற்சி செய்த ரவுடியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலைய எல்கைகுட்பட்ட சிவலார்குளம் பகுதியில் சட்ட விரோதமாக விற்பனைக்காக 3 கிலோ கஞ்சா வைத்திருந்த வழக்கில், கடந்த 29.05.24 ஆம் தேதி அன்று சிவலார்குளம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முத்தையா என்பவரின் மகன்களான மகேஷ்(25), கஜேந்திரன்(22), பெர்லின்(24) மற்றும் […]

மதுரையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை; அப்போலோ மருத்துவர்கள் சாதனை..

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் மதுரை அப்போலோ மருத்துவர்கள் சாதனை.. மதுரை அப்போலோ மருத்துவமனை தனது பயணத்தில் தொடர்ச்சியாகப் பல வெற்றிப்படிகளைக் கடந்து வருகிறது. அதில் மற்றொரு சிறப்பம்சமாக தற்போது 50க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்து சாதனைப் படைத்துள்ளது. இதன் மூலம் மருத்துவத்துறையில் தனது நிபுணத்துவத்தையும் நிலைநாட்டியுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு முதல் அப்போலோ மருத்துவமனை வெற்றிகரமாக 50க்கும் மேற்பட்டோருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை செய்து அவர்களுக்குப் புத்துயிர் அளித்துள்ளது. […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!