மதுரை விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் வசூல் குறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் X தலத்தில் பதிவு.. மதுரை விமான நிலையத்திற்கு நேற்று வந்த பயணி ஒருவரிடம் அங்குள்ள தோல்வியுற்றில் வேலை செய்யும் தனியார் வட மாநில ஊழியர் பார்க்கிங்கிற்கு கூடுதல் பணம் கேட்பதாக அந்த பயணி காணொளி ஒன்றை வெளியிட்டு இருந்தார் இது வைரலானது. இந்த நிலையில் இது குறித்து மதுரை எம்பி சு வெங்கடேசன் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: மதுரை விமானநிலையத்தில் பார்க்கிங் […]
Category: சமையல்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே இரத்த தானம் செய்தல் மற்றும் போதை பொருள் தடை செய்தலை வலியுறுத்தி மாநில அளவிலான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது..
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே இரத்த தானம் செய்தல் மற்றும் போதை பொருள் தடை செய்தலை வலியுறுத்தி மாநில அளவிலான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முகவூரில் 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு என்.எம்.எஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் இரத்த தானம் செய்தல் மற்றும் போதைப்பொருள் தடை செய்தலை வலியுருத்த இரண்டாம் ஆண்டு மாநில அளவிலான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய பெருந் தலைவர் சிங்கராஜ் மாரத்தான் […]
கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ராமநாதபுரத்தில் உண்ணாவிரதம்…வீடியோ பேட்டி..
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் துவங்கினர். மாவட்ட தலைவர் என்.ஆர். சக்திவேல் கூறியதாவது: கிராம நிர்வாக அலுவலகத்திற்கு மின்சாரம் , கழிப்பறை பழுதடைந்த கட்டடங்கள் பராமரிப்பு மற்றும் தளவாடங்கள் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். அனைத்து வகையான இணையவழி சேவைகளையும் சிறப்பாக வழங்கும் பொருட்டு […]
கீழக்கரையில் விழிப்புணர்வு பேரணி..
கீழக்கரை தாலூகா மற்றும் செய்யது ஹமீதா கலைக் கல்லூரி இணைந்து நடத்திய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி இன்று (17/10/2018) நடைபெற்றது. இப்பேரணி கீழக்கரை முக்கு ரோட்டில் இருந்து கடற்கரை வரை சென்றது, இதில் செய்யது ஹமீதா கலை கல்லூரி மாணவ மாணவியர், பேராசிரியர்கள், கீழக்கரை தாலூகா வருவாய் ஆய்வாளர், கீழக்கரை, காஞ்சிரங்குடி கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இப்பேரணியை கீழக்கரை வட்டாட்சியர் திருமதி இராஜேஸ்வரி தொடங்கி வைத்தார். இறுதியாக இப்பேரணி கடற்கரை வரை சென்று முடிவுற்றது. […]
அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நெல் நேரடி கொள்முதல் நிலையம் திறப்புவிழா-விவசாயிகள் மகிழ்ச்சி…
அரியலூர் மாவட்டம் காமரசவல்லி கிராமத்தில் இன்று (09/10/2018) தமிழ்நாடு நெல் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலட்சுமி தலைமையில் அரசு தலைமைக் கொறடா எஸ் ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிலையத்தைத் திறந்து வைத்தார். மேலும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ராமஜெயம் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி ஒன்றிய செயலாளர் மற்றும் பொறுப்பாளர்கள் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நெல் நேரடி கொள்முதல் நிலையம் அப்பகுதியில் சுமார் பத்துக்கும் […]
தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகை யாளர் சங்கம், சார்பாக (WJUT) முப்பெரும் விழா..
தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகை யாளர் சங்கம், சார்பாக சர்வதேச பத்திரிகையாளர்கள் தினம்-சர்வதேச மகளிர் தினம்- மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், எனும் முப்பெரும்விழா கோவை IMA ஹாலில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் அ ஜெ சகாயராஜ், மற்றும் துணை தலைவர் பிரதீப் குமார், பொது செயலாளர் சாலமன் மோகன் தாஸ்,சிறப்பு விருந்தினர்களாக, காவல்துறை உயர் அதிகாரிகள் நந்தகுமார் (IRS) மற்றும் பல மூத்த பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர். இன்னும் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் மற்றும் […]
இராமநாதபுரத்தில் தனியார் நிறுவன திறப்பு விழாவுடன் சுதந்திர தின விழா..
இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் சென்டர் பாயின்ட் மையம் திறப்பு விழா மற்றும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தமாகா மண்டபம் வட்டாரத் தலைவர் நாகேஸ்வரன் தலைமை வகித்தார். லயன்ஸ் சங்க பட்டயத் தலைவர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். பன்னாட்டு நிறுவன ஆலோசரும், ஆடிட்டருமான அகமது தீன் வரவேற்றார். இராமநாதபுரம் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி தேசியக் கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். என் மனங்கொண்டான் மாலிக், நான்கு வழிச்சாலை நில எடுப்பால் பாதிக்கப்பட்டோர் மீட்பு […]
கையில் வெண்ணெய் இருக்க.. நெய் வாங்க அலையும் கீழக்கரை நிர்வாகம்..
கையில் வெண்ணெய் இருக்க நெய்கு அலைவதாக பழமொழி சொல்வதுண்டு, ஆனால் அதைத் தான் ஹைமாஸ் விளக்கு விசயத்தில் செய்து வருகிறது. பயனில்லாமல் குப்பையோடு கடற்கரை ஒரத்தில் கிடக்கும் விளக்கு, அதுபோல் அமைக்கப்பட்ட விளக்குகளும் ஏரியாமல் இருக்கும் அவலம். இந்நிலையில் கீழக்கரை நகராட்சி சார்பாக மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் நிதியின் மூலம், செக்கடி முன்பாக ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட உள்ளது. இதற்கு ₹ 4.90 லட்சம் செலவில் இன்று (13/08/2018) விளக்கு அமைக்கும் பணிகள் துவங்கியது. இதுகுறித்து மின்ஹாஜி […]
தமிழக போலீசாரை சமூக வலைதளத்தில் மோசமாக விமர்சித்த இளைஞரை இந்தியாவிற்கு நாடு கடத்தி கைது..
இணையத்தளத்தில் தமிழகக் காவல்து றையினரைக் கடுமையாக விமர்சித்த இளைஞரைத் குவைத்தில் இருந்து நாடு கடத்தி திருச்சி காவல்துறையினர் கைது செய்தனர். சில மாதங்களுக்கு முன் திருச்சி திருவெறும்பூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் உஷா, போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் காமராஜ் துரத்திச் சென்ற போது கீழே விழுந்து உயிரிழந்தார். இது தொடர்பாகச் சிவகங்கை மாவட்டம் நெடுங்குளத்தைச் சேர்ந்த சங்கரலிங்கம் என்பவர் தமிழக காவல்துறையினரை இணையத்தளத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார். சங்கரலிங்கம் மீது […]
“வாழ தகுதியற்ற ஊராக மாறுகிறதா கீழக்கரை??”- மருத்துவர்கள் எச்சரிக்கை.. சமூக ஆர்வலர்களின் முயற்சிகளை அலட்சியப்படுத்தும் நகராட்சி ..
“SMART CITY – KILAKKARAI” கேட்பதற்கு மிகவும் இனிமையாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது. ஆனால் எப்பொழுது ஆகப் போகிறது என்பது யாருக்கும் தெரியாத விடை. ஆனால் மறுபுறம் கீழக்கரையோ தினம், தினம் சுகாதாரத்தில் பின்னோக்கி சென்ற வண்ணமே உள்ளது. கீழக்கரையில் எங்கு திரும்பினாலும் சாக்கடை, குப்பை மேடுகள், கடற்கரையில் கலக்கும் கழிவு நீர், தெருக்களில் சாக்கடை வாருகால் மூடிகள் உடைந்து ஓடும் சாக்கடை, தேங்கி நிற்கும் கழிவு நீர், சொறி நாய்கள் மற்றும் பன்றிகளின் நடமாட்டம். ஊரெங்கும் நிறைந்திருக்கும் […]
கீழக்கரை ‘ஸ்பைஸி ஹலால்’ நிறுவனத்தின் சுவைமிகு தயாரிப்புகள் – சமைக்க வேண்டாம்.. அப்படியே சாப்பிடலாம் (கீழை டைரி -12 – ஒரு வீடியோ தொகுப்புடன்..)
கீழக்கரை புதுத்தெருவை சேர்ந்த சகோதரர்கள் முகம்மது சஹீது, சித்திக் இபுறாகீம், ஃபவுசுல் அலியுர் ரஹ்மான் ஒன்றிணைந்து ‘ஸ்பைஸி ஹலால்’ என்கிற பெயரில் துணை உணவு தயாரிப்பு நிறுவனத்தினை துவங்கி சிறப்பாக செய்து வருகின்றனர். உள்ளூரில் தரமான மூலப் பொருள்களுடன், கை தேர்ந்த சமையல் கலைஞர்களின் கண்காணிப்பில், பக்குவமாக தயாரிக்கப்படும் மாசிப் பொரியல், இறால் பொரியல், நெத்திலி பொரியல், சென்னா கூனி பொரியல் உள்ளிட்ட அசத்தும் பொரியல் வகையறாக்களை வாங்கி ருசிக்கும் ‘ஸ்பைசி ஹலால்’ பிரியர்கள், இந்த பொரியல் வகைகள் தங்கள் […]
சுவையிலும் வித்தியாசத்தை தரும் சமோசா ஷாப்… “SAMSOSA SHOP”
இன்றைய நவீன உலகில் அவசர உணவகமும் கலாச்சார ரீதியான புதிய வகையான உணவு வகைகளும் சந்தையில் நிரம்பி வருகின்ற நேரத்தில் பாரம்பரிய உணவுகள் அதே சுவையுடன் கிடைப்பது மிகவும் அபூர்வமான விசயமாகிவிட்டது. ஆனால் இதை பொய்பிக்கும் வகையில் சென்னை மவுண்ட் ரோடு, எல்லீஸ் சாலையில் இயங்கி வரும் சமோசா ஷாப் ” SAMOSA SHOP” தொடங்கிய காலம் முதல் இன்று வரை சுவை மாறயாமல் பாரம்பரியமான சுவையுடன் வெஜிடபிள், கறி, சிக்கன், வெங்காயம், ரோல், கட்லட் மற்றும் […]
பேலியோ என்றால் என்ன??
இன்று நவீன உலகில் உணவுக் கட்டுபாடு என்ற பெயரில் பழங்கள், காய்கறிகள், கோதுமை உணவு என்று சைவம் சார்ந்த உணவுகளே உடல் எடையை குறைக்க உதவும் என்று எண்ணும் வேலையில் “பேலியோ” என்ற வார்த்தை பலருக்கு குழப்பத்தையும், பலருக்கு ஆச்சர்யத்தையும் தந்துள்ளது. அதைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பல ஆதாரபூர்வமான தளங்களில் இருந்து எடுத்த குறிப்புகள் உங்கள் பார்வைக்கு… Paleo or Cave Man Diet என்று அழைக்கப்படும் இந்த உணவு, மனித இனம் […]
கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையில் சுவைமிகு உணவுகளின் சங்கமம் – ஆயிஷா எமிரேட்ஸ் ரெஸ்டாரெண்ட் & கேட்டரிங்
கீழக்கரை கிழக்குத் தெருவைச் சேர்ந்த துபாய் தொழிலதிபர் அஹமது ஜலீல், கீழக்கரை – ஏர்வாடி கிழக்கு கடற்கரை சாலையில், முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி அருகாமையில் ‘ஆயிஷா எமிரேட்ஸ் ரெஸ்டாரெண்ட் & கேட்டரிங்’ என்ற பெயரில் புதிய சைவ மற்றும் அசைவ உணவகம் ஒன்றினை துவங்கி உள்ளார். கடந்த 24.03.17 அன்று திறப்பு விழா கண்ட இந்த உணவகத்தின் சிறப்பம்சமாக, அசைவப் பிரியர்கள் மனம் மகிழும் வகையில் சுவை மிகுந்த அனைத்து அசைவ உணவு வகைகளும் பரிமாறப்படுகிறது. […]
ஓட்ஸ் இட்லி ரெடி..
*ஓட்ஸ் இட்லி* *🔸தேவையானவை:* 🔹ஓட்ஸ் – ஒரு கப் 🔹ரவை – ஒரு கப் 🔹தயிர் – அரை கப் 🔹தண்ணீர் அல்லது மோர் – முக்கால் கப் (தேவைபட்டால் அதிகரித்துக் கொள்ளலாம் ) 🔹பெருங்காயம் – சிறிதளவு 🔹கொத்தமல்லித்தழை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது) 🔹 சமையல் சோடா – அரை டீஸ்பூன் 🔹எண்ணெய் அல்லது நெய் – தேவையன அளவு 🔹உப்பு – தேவையான அளவு 🔹கேரட் , துருவிய பீன்ஸ் மற்றும் பச்சை […]
You must be logged in to post a comment.