கீழக்கரை கீர்த்தி மிகு கீழக்கரை ஆனால் இன்று சுகாதாரம் ஒரு கேள்வி குறியாக அந்தக் கீர்த்தியை இழந்து விடும் சூழ்நிலையில் தாழ்ந்து வருகிறது. முன்னொரு காலத்தில் டிசம்பர் மாதம் ஆனால் ஊருக்கு செல்ல ஆர்ப்பரிக்கும் ஊர் மக்கள் இன்று சுகாதாரக் கேட்டை எண்ணி பயந்து கட்டாயத்தின் காரணமாக செல்ல ஆரம்பித்துள்ளார்கள். சமீபத்தில் சந்தித்த 10ல் 6 வெளியூரில் இருந்து ஊருக்கு வந்தவர்கள் ஏதோ ஒரு தொற்று வகையான கிருமி காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரிக்கு சென்று வந்தவர்களாகத்தான் உள்ளார்கள். […]
Category: கட்டுரைகள்
கீழக்கரை அறக்கட்டளைகள்…
கீழக்கரை மக்கள் நலனுக்காக கொடையளிப்பவர்கள் ஏராளம். வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் செய்பவர்களும் ஏராளம். கீழக்கரையில் இரு பெரும் அறக்கட்டளைகள் செயல்பட்டு பல்வேறு கல்வி ஸ்தாபனங்கள் நடத்தி வருவதை அனைவரும் அறிவோம். சீதக்காதி அறக்கட்டளையும், முகம்மது சதக் அறக்கட்டளையும் தான் அவ்விரண்டும். இது போல தொலைநோக்குப்பார்வையுடன், ஆரம்பம் செய்து இலக்கை நோக்கி பயணிக்கும் அறக்கட்டளைகளை உலக்றியச்செய்வதே இந்த தொகுப்பின் நோக்கம். பகுதி-1 : சத்தியப்பாதை கல்வி தர்ம அறக்கட்டளை (SECT). கீழக்கரை வடக்குத்தெருவைச்சேர்ந்த முன்னாள் […]
You must be logged in to post a comment.