மன்னர் திருமலை நாயக்கர் பிறந்த நாள் விழா இடத்தில் கார் தீ பிடித்ததால் பரபரப்பு

மதுரையில் மன்னர் திருமலை நாயக்கர் பிறந்தநாள் விழாவுக்கு வந்த கார் நடு ரோட்டில் தீப்பற்றி எரிந்தது. சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுக்கா கடம்பூர் கிராமத்தை சேர்ந்த நாயுடு சங்க தலைவர் கவியரசன் தலைமையில் மதுரையில். உள்ள திருமலைநாயக்கர் மகால் முன்பு உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்தனர்.

அப்பொழுது மகால் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மாருதி ஈகோ TN_77/- F- O185. வேன் திடீரென அவர்கள் தீப்பற்றி எரிந்தது. இதனால் அரை மணி நேரத்துக்கு மேலாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு போலீசார் உடனடியர்க சம்பவம் இடம் விரைந்து வந்து தீயணைத்தனர்.

இதனால் திருமலை நாயக்கர் மகாலில் இருந்து பெரியார் வரை பேருந்துகள் நீண்ட கியூ வரிசையில் ஒரு காத்திருந்தது. போக்குவரத்து ஸ்தம்பித்ததுz

செய்தி வி.காளமேகம்.

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!