கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி வட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சிறப்பு திட்டம்
கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், தலைமையில் மேட்டுப்பாளையம் நகராட்சியில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் முகாம் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன, மகளிர் சுய உதவி மூலமாக பயனாளிகளுக்கு கடன் உதவி , வேளாண்துறை சார்பாக விவசாய பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்கள் மற்றும் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு இணைய வழி பட்டா போன்ற நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது
மேலும் குறை தீர்ப்பு முகாமில் பொதுமக்களிடம் இருந்து 1500க்கு மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், . கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே
கோயம்புத்தூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் கே. கார்த்திகேயன்,
கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன், தனித்துறை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் ரவிச்சந்திரன், மேட்டுப்பாளையம் தாலுக்கா வருவாய் வட்டாட்சியர் ராமராஜ்,
தலைமை இடத்து துணை வட்டாட்சியர் செல்வராஜ், துணை வட்டாட்சியர் சங்கர்லால், வருவாய் ஆய்வாளர் கற்பகம்
கோவை மாவட்டம் இணை இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மருத்துவ சுமதி, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கார்த்திக் மகாராஜா மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சின்ன காமணன்,
நகராட்சி ஆணையர் அமுதா, நகராட்சி பொறியாளர் ராமசாமி, உதவி பொறியாளர் மனோகரன் மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன், நகர மன்ற துணைத் தலைவர் அருள் வடிவு, நகர மன்ற உறுப்பினர்கள் வருவாய் அலுவலர்கள் பங்கு பெற்றனர்
You must be logged in to post a comment.