மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சில்லாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளியான கிரீன் பார்க் ஸ்கூல் மற்றும் ராஜியா சயின்ஸ் கிரீன் கேஸ் லிமிடெட் இணைந்து நடத்தும் இரத்ததான முகாம் நடைபெற்றது.இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினார்கள.; இதில் கிரீன் பார்க் பள்ளி; முதல்வர் ராஜா கிளி தலைமையில் முன்னாள் பாஜக மாவட்ட செயலாளர் மொக்கராசு கிரீன்பாரக்; பள்ளி; தாளாளர் பிச்சமாயன் முன்னாள் ஆர்மி அமிர்தராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பெரியகுளம் தலைமை மருத்துவமனை மருத்துவர் சுரேஷ் செய்திருந்தாh. இம்முகாமில் ரத்ததானம் அளிப்பதின் நன்மைகள் குறித்தும் அதற்கான வழிமுறைகள் குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது. இதில் ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.

You must be logged in to post a comment.