திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 74.17 சதவீதம் வாக்கு பதிவு..

இன்று (19/05/2019) நடைபெற்ற திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 74.17 சதவீதம் வாக்கு பதிவு நடந்துள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 74.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன

இதில்  மொத்த வாக்காளர்கள் 3 லட்சத்து 4 ஆயிரத்து 478. ஆனால் இடைத்தேர்தலில் வாக்கு அளித்தவர்கள் 2 லட்சத்து 25 ஆயிரத்து 838.  இதில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 990 ஆண் வாக்காளர்கள் வாக்கை செலுத்தி உள்ளனர்.  1 லட்சத்து 14 ஆயிரத்து 844 பெண் வாக்காளர்கள் வாக்கை செலுத்தி உள்ளனர். இதர4 வாக்குகள் பதிவாகியுள்ளன.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!