இராமநாதபுர மண்டலத்தில் தொடங்கிய பேருந்து சேவை…

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தியிருந்த நிலையில்,  இன்று (01/06/2020) காலை முதல் அரசு பேருந்து

இயக்கம் தொடங்கியது. கடந்த 68நாட்களாக பேருந்து இயங்காத நிலையில் இன்று 60சதவீத பயணிகளுடன் பேருந்து இயக்கப்பட்டுவருகிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!