பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் இன்று மாலை 4.06 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவிப்பு!

பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் இன்று மாலை 4.06 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவிப்பு!

புரோபா-3, கரோனா கிராப் ஆகிய செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் நேற்று ஏவப்பட இருந்தது.

ஆனால், கடைசி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ராக்கெட் ஏவுதல் திட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!