விழுப்புரம் மாவட்டம் சாரம் டாஸ்மாக் கடையிலிருந்து தழுதாளி டாஸ்மாக் கடைக்கு பணியிடமாற்றம் கேட்டு விற்பனையாளர் ராமமூர்த்தி யிடம் மாவட்ட மேலாளர் சிவசாமி 10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.வி.ஏ.ஓ நகரில் உள்ள தனது வீட்டில் 10 ஆயிரம் லஞ்ச பணம் வாங்கியபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு
டி.எஸ்.பி தேவநாதன் தலைமையிலான போலிசார் கைது செய்தனர்.தொடர்ந்து அவருடைய மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

விழுப்புரம் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சிவசாமி 10 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது கைது…
விழுப்புரம் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சிவசாமி 10 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது கைது.

You must be logged in to post a comment.