தீபாவளி நெருங்குவதை ஒட்டி அரசு அதிகாரிகள் பல வழிகளில் வசூல் வேட்டையில் இறங்கி உள்ளார்கள் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு பல லட்சங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இன்று (01/11/2018) கீழக்கரையில் உள்ள நகராட்சி அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் நுழைய முடியாத வகையில் காவல் துறை பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










