ஈரோடில் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..

ஈரோட்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தாட்கோ அலுவலக மேலாளர் போஜன் ரூபாய் 5000 வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

செய்தி: அ.சா.அலாவுதீன்.மூத்த நிருபர் ( பூதக்கண்ணாடி மாத இதழ்)- கீழை நியூஸ்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!