கீழக்கரையில் சர்வதேச சுவைகளுடன் “BREAK CUP” தேனீர் கடை..

கீழக்கரையில் சர்வதேச சுவைகளுடன் “BREAK CUP” தேனீர் கடை. என புதிய தேனீர் கடை வடக்குத் தெரு பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ளது.

இங்கு ஹைதராபாதி, ஈரான்னி சாய் மற்றும் பல்வேறு சுவைகளில் தேனீர் மற்றும் திண்பண்டங்கள் கிடக்கும். இந்த கடை கீழக்கரை இளைஞர்களால் புதிய முயற்சியாக தொடங்கப்பட்டள்ளது.

இங்கு மேலும் மலாய் டீ, குளாது டீ, ஹனி லெமன் டீ போன்ற பல்வேறு வகையான டீ வகைகள், பால் வகைகள், சிற்றுண்டிகள் விற்பனைக்கு உள்ளன.

இந்நிறுவனம் பற்றிய மேல் விபரங்களுக்கு 9092437232, 7448434558 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!