மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அருகே போர்வெல் லாரி கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி மேலும் ஒருவர் கவலைக்கிடம் இருவர் படுகாயம் 108 வாகனம் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
செய்தி:- வி.காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.