மதுரை சாகின்பாக்கில் ( மகபூப்பாளையம்) கீழை பதிப்பகத்தின் “NPR, NRC, CAA” உண்மையை தெரிந்து கொள்வோம் புத்தகம் வெளியீடு….

மதுரை சாகின்பாக்கில் (மகபூப்பாளையம்) கீழை பதிப்பகத்தின் “NPR, NRC, CAA” உண்மையை தெரிந்து கொள்வோம் புத்தகம் இன்று (01/03/2020) மாலை   வெளியிடப்பட்டது.

இப்புத்தகத்தை இயக்குநர் அமீர் வெளியிட, பிரபல எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!