கொழும்பில் தொடர் குண்டு வெடிப்பு..129 பேர் பலி..

இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற  தொடர் குண்டுவெடிப்பால் பரபரப்பு. கொச்சிக்கடை அந்தோணியார் கிறிஸ்தவ ஆலயம் உள்ளிட்ட  மூன்று தேவலயம் மற்றும் 3 விடுதிகளில் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்கத குண்டுவெடிப்பில் இதுவரை 129 பேர் வரை பலியாகியுள்ளார்கள் எனவும் 300 பேர் வரை படுகாயம் என முதற்கட்ட தகவல்.

செய்தி வி.காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!