ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மத்திய அரசின் 2025 2026 பட்ஜெட் விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் கீழக்கரை நகர் தலைவர் K.C.V. மாட முருகன் தலைமையில் முன்னாள் மாவட்ட தலைவர் தரணி R. முருகேசன் மற்றும் ஓபிசி அணி மாவட்ட தலைவர் T. பாரதி ராஜன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் மக்களுக்கு மத்திய அரசு பட்ஜெட்டையை பற்றிய விளக்கங்கள் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நகர் பொதுச் செயலாளர் கருங்கதாஸ் விளையாட்டுப் பிரிவு மாவட்டச் செயலாளர் ராஜ ரினித் நகர் இளைஞர் அணி தலைவர் ஹரிராஜ் மகளிர் அணி நகர் துணைத் தலைவி சண்முகப்பிரியா 51 கிளை தலைவி பாரதி முன்னாள் நகர் பொருளாளர் வெங்கடேசன் செயலாளர் சூரசங்கர் நகர் துணைத் தலைவர் ரத்தினம் 52 கிளைத்தலைவர் திருநாவுக்கரசு 50 கிளைத் தலைவர் முருகையன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ் ஓபிசி அணி ரகு ஊடகப்பிரிவு வசந்த் ஐ டி வி நகர் முன்னாள் தலைவர் பிரசாந்த் மீனவரணி மாவட்ட செயலாளர் ரமேஷ் அமைப்பு சாரா பிரிவு மாவட்ட செயலாளர் திரு மதுரை வீரன் திருப்புல்லாணி ஒன்றிய பொறுப்பாளர் கலா மது கணேஷ் சேகர் மற்றும் ஏராளமான பாஜகவின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



You must be logged in to post a comment.