மதுரை பழங்காநத்தம் பகுதியில் தனது மனைவி பிறந்த நாளை முன்னிட்டு மனைவியின் வீட்டு முன்பு திரைக்கட்டி பிறந்த நாளை கொண்டாடிய கணவர்

மதுரை பழங்காநத்தம் பகுதியில் வசித்து வருபவர் சந்தானபாரதி லட்சுமிபிரியா இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் மனைவியின் பிறந்தநாளை சர்ப்ரைஸ் பண்ண வேண்டும் என்று மனைவியின் வீட்டின் முன்பாக இரவு 12 மணிக்கு கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார் அதனை தொடர்ந்து மனைவியின் வீட்டுக்கு முன்பாக திரைகட்டி சிறுவர்கள் வாழ்த்துக்கள் சொல்லுவது போலும் மனைவி செய்தி வாசிப்பது போலும் இருவரும் காதலித்தபோது எடுத்த புகைப்படத்தையும் திருமணம் முடிந்த பின்பு எடுத்த புகைப்படத்தையும் வைத்து கணவன் எழுதிய வாசகத்துடன் திரைப்படம் இடப்பட்டது இதனைத் கண்ட மனைவி கண்களங்கி நின்றார்…

செய்தியாளர் வி காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!