இராமநாதபுரத்தில் மாணவிகள் பரத நாட்டியம்..

இராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு கண்ணன் பரத நாட்டியக் குழு மாணவிகளின் பரத நாட்டியம் நடந்தது. இதை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.  

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!