கொரோனோ தொற்று நோய் பரவல் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டது.
இந்நிலையில் நாளை (27/04/2020) முதல் கீழக்கரையில் அனைத்து வங்கிகளுமர செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் வங்கிகளில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது மிகவும் அவசியமாகும், மீறும் பட்சத்தில் மீண்டும் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.
கீழை நியூஸுக்காக.. SKV சுஐபு..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









