கட்டுப்பாடுகளுடன் பேக்கரி கடைகள் திறக்க அனுமதி மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவு…

கட்டுப்பாடுகளுடன் பேக்கரி கடை கள் திறக்க அனுமதி மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவு. மதுரை மாவட்டத்தில் பேக்கரிகள்(BAKERY) திறந்து பொதுமக்களுக்கு விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.

*அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடாது.

*பொதுமக்கள் அமர்ந்து உண்ண அனுமதி இல்லை.

*காபி,தேநீர் விற்பனை செய்யக்கூடாது

*பழைய காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது

*சமூக இடைவெளி கடைபிடிக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்

*விதிகளை மீறி விற்பனை செய்யும் கடை உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,  என மதுரை மாவட்ட ஆட்சியர் மரு.டி.ஜி.வினய். IAS  அறிவித்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!