வேலூர் மாவட்டம் ஆற்காட்டிலிருந்து ஆரணி செல்லும் சாலையில் உள்ள நெல் அரிசி வியாபாரிகள் சங்க திருமணமண்டபம் அருகே இருக்கும் கால்வாயில் பிறந்து சில தினங்களே ஆன பெண் குழந்தையை கொடூர மனம் படைத்த கயவர்கள் வீசி சென்று இருந்தது பொது மக்களின் நெஞ்சை துடிதுடிக்க வைத்ததுள்ளது.
இது சம்பந்தமாக போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
கே.எம்.வாரியார்


You must be logged in to post a comment.