உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

.ராமநாதபுரம் மாவட்டம் வனத்துறை சார்பாக ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இயற்கையை பாதுகாக்கவும் வன உயிரினங்களை பாதுகாக்கவும் நீர் ஆதாரங்களை பெருக்கவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது கீழக்கரை வனவர் கனகராஜ் தலைமையில் கீழக்கரை வன சரக அலுவலர் செந்தில்குமார் முன்னிலையில் கீழக்கரை வன சரக அலுவலகத்தில் இருந்து தொடங்கி கீழக்கரை வழியாக திருப்புல்லாணி மேங்குரோ காடுகள் வரை பேரணியாக சென்றனர். வன உயிரினங்களை காப்போம் என்று முழக்கத்தோடு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து வகையில் பாதைகள் ஏந்தி சென்றனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!