கீழக்கரையில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி…….

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதிய பேருந்து நிலையத்தில் இராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி நடைபெற்றது.

இதில் கீழக்கரை ஆய்வாளர் விஸ்வநாத் தலைமையில் ராமநாதபுரம் ஆயுதப்படை காவலர்கள் இன்று (05/02/2021) கலவரத்தை எவ்வாறு காவல்துறையினர் கட்டுப்படுத்துவார்கள் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராமநாதபுர மாவட்ட அதிரடிப்படையினர் புதிய பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்வு நடத்தினர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!