சிறந்த ஊராட்சி செயலாளருக்கான விருது பெற்ற நிலக்கோட்டை தாலுகா செயலர்..

சுதந்திர தினத்தில் சிறந்த ஊராட்சி செயலாளருக்கான விருதை நிலக்கோட்டை தாலுகா கோட்டூர் ஊராட்சி செயலர் பாண்டியராஜ் இன்று (15/08/2018) பெற்றார்.

திண்டுக்கல்லில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்பட்ட கோட்டூர் ஊராட்சி செயலர் பாண்டியராஜ் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பதக்கம் அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!