கோட்டகுப்பம் இஸ்லாமிய பொது நல சங்கம் கடந்த 3 ஆண்டுகளாக பல மார்க்க மற்றும் சமுதாய பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அதில் இரத்ததானம் பணியும் மிக முக்கியமானது. அவசர காலங்களில் இரத்தம் தேவைப்படும் நபருக்கு இரத்தம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் ஜிப்மர் மருத்துவமனையுடன் சேர்ந்து இரத்ததானம் முகாம் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த சேவையை பாராட்டி ஜிப்மர் மருத்துவமனை பாராட்டு சான்றிதழ்(Certificate) மற்றும் விருது(Award) வழங்கியது.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












