கீழக்கரை அதிமுக சார்பில் நலத்திட்ட உதவி..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை 1வது வார்டு முன்னாள் கவுன்சிலர் சுரேஷ் ஏற்பாட்டில் ஏழை-எளிய சுமார் 50 குடும்பத்தினர்களுக்கு இலவச உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.

இதில் அதிமுகவை சேர்ந்த குமார் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

கீழை நியூஸ் SKV சுஐபு

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!