சென்னையில் 4வது ஆண்டாக சமாதானக் கலை 2018….

சென்னையில் 2015, 2016, 2017-ஆம் ஆண்டுகளைத் தொடர்ந்து 4வது முறையாக 21/12/2018 அன்று சினர்ஜி குழுமம் சார்பாக சமாதானக் கலை விழா 2018 நடைபெற உள்ளது.

இந்த சமாதான கலை விழாவில்  புத்தகங்கள் வெளியீடு, குறும்படங்கள் துவக்கம், இணைய தளங்கள் துவக்கம், இஸ்லாமிய உளவியல் பட்டயப்படிப்பு அறிமுகம் என பல்வேறு சமூக மேம்பாட்டு நிகழ்ச்சிகள் இடம் பெற உள்ளன. இந்நிகழ்வில் பிரபல எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

இந்நிகழ்ச்சி  21.12.2018, வெள்ளிக் கிழமை அன்று மாலை 5.30 மணி அளவில் திருவல்லிக்கேணிநில் பெரிய மசூதி அருகில் BM கன்வென்ஷன் மஹாலில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற சினர்ஜி குழுமத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். நிகழ்ச்சி விபரங்கள் கீழே:-

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!