நேற்று மாலை 8 மணி அளவில் உத்தப்ப நாயக்கனூர் சார்பு ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையில் சடச்சிபட்டி
கம்மாக்கரை அருகே ரோந்து சென்ற போது அம்மாசி தேவர் மகன் கருப்பையா (53) என்பவரிடம் இருந்து 6.250 கிலோ கஞ்சா பறிமுதல் மற்றும் ஓட்டி வந்த யமஹா இரு சக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது.


You must be logged in to post a comment.