மதுரை B4-கீரைத்துறை (ச.ஒ)காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் திரு.அருண் அவர்கள் ரோந்து பணியில் இருந்தபோது மதுரை வாழைத்தோப்பு சந்திப்பு அருகில் கோவை மாட்டம், லட்சுமி நகரை சேர்ந்த நாகர்ஜுன் 24/19 ஓட்டி வந்த காரை சோதனைசெய்தபோது கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே அவரை கைது செய்து அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனை தொழிலுக்கு பயன்படுத்திய கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









