கஞ்சா விற்பனை செய்த பெண் கைது ..

மதுரை C5-கரிமேடு ச&ஒ காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.சுப்பையா, மதுரை புது ஜெயில் ரோடு, முரட்டன் பத்திரி அருகே ரோந்து பணியில் இருந்தபோது கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுரை கரிமேடு அந்தோனியார் கோவில் தெரு, ராம்நகரை சேர்ந்த ராணி 60/19, க/பெ.அழகு என்பவர் கஞ்சா விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவரை கைது செய்து அவரிடமிருந்து 1.500 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!