பெண் ஊராட்சி செயலரை தாக்கிய 2 பெண் உள்பட 3 பேர் மீது வழக்கு..

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழச்சாக்குளம் ஊராட்சி செயலர் நதியா. இவர் எம் கடம்பன்குளம் கிராமத்தில் தேசிய ஊரக வேலை திட்ட கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது நதியாவை கணக்கெடுப்பு பணியை செய்யவிடாமல் அதே பகுதியைச் சேர்ந்த சிலர் தடுத்து அவதூறு பேசி கையால் தாக்கினர். நதியா புகாரின் பேரில் எம். கடம்பன்குளம் குமாரசாமி மனைவி மீனாள், இவரது மகள் ராஜா, கோட்டையரசன் மனைவி பத்மா ஆகிய 3 பேர் மீது முதுகுளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!