ஆம்பூர் அருகே பிளஸ் 1 படிக்கும் மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக லாரி டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது .
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர் பகுதியில் தனியார் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவியை கடந்த 10.1.2019அன்று வீட்டின்
அருகாமையில் இருந்து கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து ஆம்பூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் நடவடிக்கை.
செய்தி:- வாரியார், வேலூர்..

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









