கீழக்கரையில் வெளி மாநில மதுபாட்டிலுடன் மூவர் கைது..

இந்தியா முழுவதும் குடியரசு தினம் கொண்டாடி வரும் வேலையில் அனைத்து பகுதிகளிலும் மதுபானக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று (26-01-2018) கீழக்கரை தனியார் தங்கும் விடுதியில் வெளிமாநில மதுபாட்டிலுடன் மூவரை மதுவிலக்கு காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!