இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை காவல் நிலைய சரகம் மங்களக்குடி அரசு மேல் நிலைப் பள்ளியில் சில நாட்களுக்கு முன்பு 28 மடிக் கணினிகள் திருடு போனது.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட 1) நவீன் குமார் 19/17, த/பெ இராமச்சந்திரன், பருத்தியூர், புலியால், சிவகங்கை. 2) சைமன் 31/17, த/பெ ஆரோக்கியசாமி, ஈட்டியதிடல், No. 27 – M2 ராம் நகர் 3-ஆவது தெரு, தேவகோட்டை ஆகியோரை காவல் துறை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவ்விரு நபர்களிடமிருந்து 28 மடிக்கணினிகளும் கைப்பற்றப்பட்டு, வழக்கு பதிவு செய்து விசாரக்கப்பட்டு வருகிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










Ada paavi…