தமிழ்நாடு முழுவதும் கொலை,கொள்ளை,
வழிப்பறி, ஆட்கடத்தல், ஆயுதம் வைத்திருந்த குற்ற செயல்கள் 51க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய வேலூர் அடுத்த வசூர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி வசூர் ராஜாவை,வேலூர் எஸ்.பி. மணிவண்ணன் பரிந்துரைப்படி வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன், வசூர் ராஜாவைகுண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.
தற்போது கோவை சிறையில் ரவுடி வசூர் ராஜா அடைக்கப்பட்டுள்ளான். கடிதம் கோவை சிறைக்கு அனுப்பப்பட்டது.


You must be logged in to post a comment.