தமிழ்நாடு ரயில்வே காவல்துறை ரயில் பயணிகளிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 32 பவுன் நகையை மதுரை ரயில்வே காவல்துறை ஆய்வாளர் ஜேசு ராஜசேகரன் மற்றும் மத்திய ரயில்வே காவல்துறை ஆய்வாளர் முகேஷ் குமார் தலைமையிலான குழுவினர் ரயில் பயணிகளிடம் தொடர்ந்து கொள்ளையடித்து வந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த கமல் தாஸ் என்பவனை கைது செய்துள்ளனர்.
மேலும் இச்சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கைது செய்யப்பட்டவர்களை திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கமல்தாஸ் 15 நாள் நீதிமன்ற காவலுக்கு வைக்க நீதிபதி உத்தரவிட்டார்
செய்தியாளர் விகாளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.