கஞ்சா விற்பனை செய்த நபர் கைது..

 D1-தல்லாகுளம் ச&ஒ காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.பெருமாள்சாமி என்பவர் மதுரை மருதுபாண்டியர் நகர், சரவணா மருத்துவமனை அருகே ரோந்து பணியில் இருந்தபோது மதுரை செல்லூரை சேர்ந்த சதீஸ்குமார் 29/19, த/பெ. பூமிநாதன் என்பவர் கஞ்சா விற்பனை செய்வதை கண்டுபிடித்தார்.

மேலும் விசாரணை முடித்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 1.300 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!