திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் அறிவுறுத்தலின்படி ஏடி எஸ் பி சுகாசினி மேற்பார்வையில் மதுவிலக்கு ஆய்வாளர் ராதிகா மற்றும் காவலர்கள் வேடசந்தூர் மற்றும் செட்டிநாயக்கன்பட்டி பகுதிகளில் நடத்திய அதிரடி சோதனையில் அரசு அனுமதியின்றி மதுபானங்கள் விற்ற 3 பேரை கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்களிடம் இருந்த 106 பாட்டில்கள் மதுபானங்களை பறிமுதல் செய்து 3 பேர் மீதும் மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









