மதுரை மாவட்டம் கோவில் பாப்பாகுடியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 19.03.19 அன்று காணவில்லை என்று சிறுமியின் தந்தை D3 கூடல்புதூர் காவல் நிலையத்தில் கொடுத்ததிரிந்தார்.
அப்புகாரை பெற்று GIRL MISSING வழக்கு பதிவு செய்து காவல் ஆய்வாளர் திரு.கோட்டைசாமி அவர்கள் இவ்வழக்கை புலன் விசாரணை செய்ததில் மேற்படி சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தது விஷ்ணு 24/19, S/O அழகர், கிழக்கு தெரு, கோவில் பாப்பாகுடி மதுரை என விசாரணையின் முடிவில் தெரியவந்தது எனவே விஷ்ணு மீது ஆள் கடத்தல் மற்றும் POCSO வழக்கு பதிவு செய்து அவரை நேற்று கைதுசெய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









