பள்ளி வளாகத்தில் கஞ்சா விற்ற மாணவர்கள் கைது ..

காஞ்சிபுரம் அடுத்த அய்யங்கார்குளம் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வேறு பள்ளியைச் சார்ந்த மாணவர்கள் கஞ்சா விற்ற பொழுது பொதுமக்களால் பிடிபட்டுள்ளனர்.

இச்செயலில் ஈடுபட்ட 5 பள்ளி மாணவர்களை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்ததுள்ளனர். இது சம்பந்தமாக  5மாணவர்களையும் காஞ்சி தாலுகா காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!