
10.200 கிலோ கிராம் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது..
E1 புதூர் (ச. ஒ) காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.முருகேசன் என்பவர் ரோந்து பணியில் இருந்தபோது அவருக்கு கிடைத்த இரகசியத கவலலை பெற்று K.புதூர், RTO அலுவலகம் அருகில் ஒரு நபர் கஞ்சா விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் விசாரணை செய்த போது புதூர் சங்கர்நகர் 1வது தெருவை சேர்ந்த ஜெயக்குமார் 27/19, த/பெ. பாண்டி (லேட்) மதுரை என தெரிய வந்தது. எனவே அவரை கைது செய்து அவரிடமிருந்து 10.200கி.கி கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ. 1000/- ம் கைப்பற்றப்பட்டது. செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

You must be logged in to post a comment.