கீழக்கரையில் ஆட்சியர் நடவடிக்கையால் அடைக்கப்பட்ட மருந்தகம் மீண்டும் திறக்கப்பட்டது…..

கடந்த 27.3.2020 இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவரால் விதிமுறை மீறப்பட்டதாக ஆரோக்கியா மருந்தகம் அடைக்கப்பட்டஅது.

இந்நிலையில் (2.4.2020) கீழக்கரை கிராம அலுவல் அதிகாரி மற்றும் நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் நிபந்தனையின் அடிப்படையில் திறக்கப்பட்டது.

தற்சமயம் மருந்தகத்தில் ஒரு மீட்டர் இடைவெளியில் கோடு, கைகளை சுத்தம் செய்ய தண்ணீர், திரவம் மற்றும் சோப்பு பொதுமக்கள்   சுகாதாரம் கருதி வைக்கப்பட்டுள்ளது.

கீழை நியூஸுக்காக SKV முகம்மது சுஐபு

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!