எளிய முறையில் அனைவரும் அரபி மொழி கற்று கொள்ள தமிழ் இளைஞரின் முயற்சி..

இன்று இளைய சமுதாயத்தினர் பலர் வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு அரபு நாடுகளில் பல் வேறு துறைகளில் பணியாற்றி வருவது அனைவரும் அறிந்த விசயம்.  நாம் வேலை பார்க்கும் இடத்தில் பேசும் மொழி என்பது மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த குறையை போக்கும் விதமாக தொண்டியைச் சேர்ந்த முஹம்மது ஷாஃபி என்பவர் அரபு மொழியை எளிதாக பேசும் விதமாக *அரபு நாட்டு பேச்சு வழக்கு* எனும் புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

இந்தப் புத்தகம் அனைவருக்கும் கிடைக்கும் விதமாக தன் நண்பர்கள் மூலம் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியாவில் பல பகுதிகளுக்கு விற்பனை செய்ய முயற்சி எடுத்து வருகிறார்.  அவருடைய இந்த முயற்சி வெற்றி பெற்று அனைவரும் பயனடைய வாழ்த்துவோம். கீழ்கண்ட இடங்களில் புத்தகங்கள் தற்சமயம் கிடைக்கிறது :-

கீழக்கரையில்:-

சவுதி அரேபியா ஜித்தாவில்:-

சவுதி அரேபியா தம்மாமில்:-

அமீரகம் துபாய் தேராவில்:-

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!