ராமநாதபுரம் மாவட்டம் தமிழகத்திலேயே தேர்ச்சி சதவீதத்தில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது இந்த நிலையில் பரமக்குடி அருகே உள்ள கமுதக்குடி மவுண்ட் லிட்ரா தனியார் மேல்நிலை பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர் தற்போது நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் முதலிடம் பிடித்த மூன்று மாணவர்களுக்கு பொன்னாடை போற்றி நினைவு பரிசுகளை பள்ளி நிர்வாகிகள் வழங்கி கௌரவித்தனர் முன்னதாக பள்ளிநிர்வாக செயலாளர் நாகரெத்தினம் பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பார்த்து உணர்ச்சி பொங்க நன்றியினை தெரிவித்தார்.

You must be logged in to post a comment.